அரிஸ் சாலே (ஆங்கிலம்; மலாய்: Harris Mohd Salleh) (பிறப்பு: 11 ஏப்ரல் 1930) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி, சூன் 1976 முதல் ஏப்ரல் 1985 வரை சபாவின் 6-ஆவது முதலமைச்சராகப் பணியாற்றியவர் ஆவார். இவர் சபா மக்கள் ஐக்கிய முன்னணியின் (பெர்ஜாயா) கூட்டணியின் தலைவராகவும் இருந்தார்.

அரிஸ் சாலே
Harris Mohd Salleh
6-ஆவது சபா முதலமைச்சர்
பதவியில்
6 சூன் 1976 – 22 ஏப்ரல் 1985
ஆளுநர்முகமட் அம்டான் அப்துல்லா
அகம்ட் கொரோ
முகமட் அட்னான் ரோபர்ட்
முன்னையவர்புவாட் இசுடீபன்ஸ்
(Fuad Stephens)
பின்னவர்ஜோசப் பைரின் கித்திங்கான்
(Joseph Pairin Kitingan)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Harris bin Mohd Salleh

4 நவம்பர் 1930 (1930-11-04) (அகவை 93)
லபுவான் முடியாட்சி(தற்போது லபுவான், மலேசியா)
அரசியல் கட்சிஅசுனோ (–1975)
பெர்ஜாயா (1975–1991)
அம்னோ (1991–1998)
சபா மக்கள் கூட்டமைப்பு முன்னணி (1998–2010)
துணைவர்ருபியா பச்சி கான்

அவரின் பதவிக் காலத்தில், சபா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த லபுவான் தீவை மலேசியாவின் மத்திய அரசுக்கு விட்டுக்கொடுத்தார்.

அந்த வகையில் லபுவான் தீவு மலேசியாவின் இரண்டாவது கூட்டாட்சிப் பிரதேசமாக மாறியது.[1]

விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Åsgård, Björn."A Study of the Kadazan Dusun, Sabah, Malaysia" பரணிடப்பட்டது 28 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம், Ethnic Awareness and Development, p. 47. Retrieved 8 March 2007.
  2. Harris decides to return State award. New Straits Times. 13 September 1986.
  3. Now Datuks. New Straits Times. 22 October 1980.
  4. Kelantan award for Harris. New Straits Times. 21 August 1984. p. 1.
  5. "SPMS 1980". awards.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  6. Mahathir heads Sarawak honours list. New Straits Times. 1 July 1980. p. 1.

நூல்கள்

தொகு
அரசியல் பதவிகள்
முன்னர் சபா முதலமைச்சர்
1976–1985
பின்னர்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிஸ்_சாலே&oldid=4063797" இலிருந்து மீள்விக்கப்பட்டது