அரூப் பிசுவாசு
இந்திய அரசியல்வாதி
அரூப் பிஸ்வாஸ் (Aroop Biswas) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காள அரசாங்கத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், மின்சாரம் மற்றும் வீட்டுவசதி அமைச்சராகவும் உள்ளார்.[1] 2006, 2011, 2016 மற்றும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களில் டோலிகஞ்ச் தொகுதியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[2][3][4]
அரூப் பிசுவாசு | |
---|---|
অরূপ বিশ্বাস | |
மேற்கு வங்காள அரசில் மாநில அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 நவம்பர் 2015 | |
ஆளுநர் | கேசரிநாத் திரிபாதி ஜகதீப் தன்கர் இல. கணேசன் சி. வி. ஆனந்த போசு |
அமைச்சகம் மற்றும் துறைகள் |
|
முன்னையவர் | மதன் மித்ரா சுவந்து சட்டோபாத்யாய் |
ஆளுநர் | ஜகதீப் தன்கர் |
பதவியில் 20 மே 2011 – 9 மே 2021 | |
ஆளுநர் | கேசரிநாத் திரிபாதி ஜகதீப் தன்கர் |
அமைச்சகம் மற்றும் துறைகள் |
|
முன்னையவர் | கீஷ்டி கோசுவாமி |
பின்னவர் | மொலோய் கதக் |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2006 | |
முன்னையவர் | பங்கஜ் குமார் பானர்ஜி |
தொகுதி | டோலிகஞ்ச் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 அக்டோபர் 1964 |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | ராசுபிகாரி அவென்யூ |
முன்னாள் கல்லூரி | நியூ அலிபூர் கல்லூரி (இளங்கலை வணிகவியல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Minister - Egiye Bangla". wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
- ↑ MP, Team (2023-08-05). "Power minister Aroop Biswas launches skill development prog". www.millenniumpost.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
- ↑ "Aroop Biswas". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-08-06. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
- ↑ "Use 'high-end gensets' to give relief to consumers, power minister Aroop Biswas tells CESC". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.