அரேபியத் தங்கக் குருவி

அரேபியத் தங்கக் குருவி (Arabian golden sparrow)(பசார் யூக்ளோரசு) என்பது தென்மேற்கு அரேபியாவிலும், சோமாலியா மற்றும் சீபூத்தீ கடற்கரை பகுதியிலும் காணப்படும் ஓர் குருவிச் சிற்றினம் ஆகும். இது முள் புன்னிலம் மற்றும் புதர்காடுகளில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் சூடான் தங்கக் குருவியின் (பசார் லூட்டசு) துணையினமாகக் கருதப்படுகிறது.

அரேபியத் தங்கக் குருவி
அரேபிய தங்க குருவி வரை படம் (மேலே) & தங்க மார்பு பெட்ரோனியா (கீழே) (வரைபடம் குரோனோவோல்ட்)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. euchlorus
இருசொற் பெயரீடு
Passer euchlorus
(போனாபர்த்தீ, 1850)
வேறு பெயர்கள்
  • ஆரிபசார் யூக்ளோரசு
  • ஆரிபசார் லூட்டியசு யூக்ளோரசு
  • பசார் லூடியசு யூக்ளோரசு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Passer euchlorus". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22718281/0. பார்த்த நாள்: 26 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபியத்_தங்கக்_குருவி&oldid=3590610" இலிருந்து மீள்விக்கப்பட்டது