அர்காங்கெல்சுக் மாகாணம்
அர்காங்கெல்சுக் மாகாணம் (Arkhangelsk Oblast, உருசியம்: Арха́нгельская о́бласть, அர்காங்கெல்சுக்யா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இம்மாகாணம் ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களான பிரான்சு யோசெப் நிலம், நோவயா செம்லியா, மற்றும் வெள்ளைக் கடலில் சொலொவெத்சுகி தீவுகளையும், நெனெஸ்தியா தன்னாட்சி வட்டாரத்தையும் உள்ளடக்கியது.
அர்காங்கெல்சுக் மாகாணம் Arkhangelsk Oblast | |
---|---|
மாகாணம் | |
Архангельская область | |
![]() | |
நாடு | ![]() |
நடுவண் மாவட்டம் | வடமேற்கு[1] |
பொருளாதாரப் பகுதி | வடக்கு[2] |
நிருவாக மையம் | அர்காங்கெல்சுக்[3] |
அரசு | |
• நிர்வாகம் | சட்டமன்றம்[4] |
• ஆளுநர்[6] | ஈகர் அனத்தோலியெவிச் ஒர்லோவ்[5] |
பரப்பளவு[7] | |
• மொத்தம் | 5,87,400 km2 (2,26,800 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 8வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8][9] | |
• மொத்தம் | 11,85,536 |
• Estimate (2018)[10] | 11,55,028 (−2.6%) |
• தரவரிசை | 43வது |
• அடர்த்தி | 2.0/km2 (5.2/sq mi) |
• நகர்ப்புறம் | 76.0% |
• நாட்டுப்புறம் | 24.0% |
நேர வலயம் | [11] (ஒசநே+3) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | RU-ARK |
அனுமதி இலக்கத்தகடு | 29 |
அலுவல் மொழிகள் | உருசியம்[12] |
இணையதளம் | http://www.dvinaland.ru/ |

அர்காங்கெல்சுக் மாகாணம் நெனெஸ்தியா தன்னாட்சி வட்டாரத்தின் நிருவாகத்தையும் கவனிக்கிறது. செனஸ்தியா உபட அர்காங்கெல்சுக் மாகாணத்தின் பரப்பளவு 587,400 கிமீ2 ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 1,227,626 ஆகும்.[8]
இம்மாகாணத்தின் தலைநகர் அர்காங்கெல்சுக் ஆகும். இதன் மக்கள்தொகை 348,716 (2010).[8] இதன் இரண்டாவது பெரிய நகரம் செவெரோத்வின்சுக் ஆகும். இங்கு உருசியக் கடற்படையின் முக்கிய கப்பல் கட்டுமிடம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தைச் சேர்ந்த சொலொவெத்சுகி தீவுகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.
மேற்கோள்கள் தொகு
- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ வார்ப்புரு:OKATO reference
- ↑ Charter, Chapter IV
- ↑ "தலைவர் பெயர்" (in Russian). Administration of the President of Russian Federation. 2012. http://news.kremlin.ru/news/14278. பார்த்த நாள்: சனவரி 13, 2012.
- ↑ Charter, Chapter V
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (in ru). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (Federal State Statistics Service). http://perepis2002.ru/ct/html/TOM_01_03.htm.
- ↑ 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011) (in Russian). Federal State Statistics Service. http://www.gks.ru/free_doc/new_site/perepis2010/croc/perepis_itogi1612.htm.
- ↑ both the total population and the percentages are given without நெனெத்து தன்னாட்சி வட்டாரம்
- ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". http://www.gks.ru/free_doc/doc_2018/bul_dr/mun_obr2018.rar.
- ↑ "Об исчислении времени" (in ru). 3 June 2011. http://pravo.gov.ru/proxy/ips/?docbody=&prevDoc=102483854&backlink=1&&nd=102148085.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ "Административно-территориальное деление Архангельской губернии в XVIII-XX вв." (in Russian). Архивы России. 2000 இம் மூலத்தில் இருந்து ஜூலை 24, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724083217/http://guides.rusarchives.ru/browse/guidebook.html?bid=79&sid=185080. பார்த்த நாள்: August 25, 2011.
வெளி இணைப்புகள் தொகு
- http://www.worldatlas.com/eu/ru/ark/a-arkhangelsk-oblast-administrative-region-russia.html
- https://www.citypopulation.de/php/russia-archangelsk.php