அறிவர்
முக்காலமும் உணர்ந்த முனிவர்களை அறிவர் என்றனர். கடந்த கால, நிகழ்கால, வருங்கால நிகழ்வுகளைக் கூறுபவர் அறிவர். [1]
இந்த அறிவர் அகத்திணை மாந்தர் வாயில்களில் ஒரு பாலார். [2]
தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்த இடத்து வழியில் பார்க்கும்போது இவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுவர்.
பார்ப்பார், அறிவர் ஆகியோர் எல்லாருக்கும் பொதுவானவற்றைக் கூறுவதால் எல்லாரும் கேட்பர். [3]
அறிவர் வேறு. அறிஞர் வேறு. அறிஞர் உலகியலறிவு மிக்கவர்.
அடிக்குறிப்பு
தொகுகாண்க
தொகுதொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
|