அலன் முளாலி

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அலன் முளாலி (Alan Mullally, பிறப்பு: சூலை 12 1969) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 50 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 230 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 307 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 -2001 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

அலன் முளாலி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலன் முளாலி
உயரம்6 அடி 5 அங் (1.96 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 578)சூன் 6 1996 எ. இந்தியா
கடைசித் தேர்வுஆகத்து 20 2001 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 142)ஆகத்து 29 1996 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபசூன் 6 2001 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 19 50 230 307
ஓட்டங்கள் 127 86 1,615 547
மட்டையாட்ட சராசரி 5.52 5.73 8.59 7.01
100கள்/50கள் –/– –/– –/2 –/–
அதியுயர் ஓட்டம் 24 20 75 38
வீசிய பந்துகள் 4525 2699 43645 15301
வீழ்த்தல்கள் 58 63 708 362
பந்துவீச்சு சராசரி 31.24 27.42 28.18 27.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 31 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4
சிறந்த பந்துவீச்சு 5/105 4/18 9/93 6/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 8/– 44/– 44/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 12 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_முளாலி&oldid=3007103" இலிருந்து மீள்விக்கப்பட்டது