அலெஸ்டர் மெரிக்வேட்

அலெஸ்டர் மெரிக்வேட் (Alester Maregwede , பிறப்பு: ஆகத்து 5 1981), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 68 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 76 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2003 - 2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

அலெஸ்டர் மெரிக்வேட் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 13 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெஸ்டர்_மெரிக்வேட்&oldid=2713152" இலிருந்து மீள்விக்கப்பட்டது