அலோங் மேற்கு சட்டமன்றத் தொகுதி

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அலோங் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Along West Assembly constituency) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது அருணாச்சல மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

அலோங் மேற்கு
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 30
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்மேற்கு சியாங்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம்
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
10-ஆவது அருணாசலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தோபின் எட்டே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் படம் கட்சி
2019 தும்கே பாக்ரா Bharatiya Janata Party
2024 தோபின் எட்டே[4] Bharatiya Janata Party

தேர்தல் முடிவுகள்

தொகு
2019 அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: அலோங் மேற்கு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தும்கே பாக்ரா 6000 51.48
ஐக்கிய ஜனதா தளம் தோபின் எட்டே 5,034 43.2
நோட்டா நோட்டா 385 3.3
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 11654 87.85
2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: அலோங் மேற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தோபின் எட்டே 7629 57.1
தேசிய மக்கள் கட்சி நியமோ எட்டே 5,678 42.5
நோட்டா நோட்டா 54 0.4
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 13361
பதிவு செய்த வாக்காளர்கள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sitting and previous MLAs from Along West Assembly Constituency
  2. Election Commission of India
  3. Arunachal Pradesh Legislative Assembly
  4. https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/ConstituencywiseS0230.htm
  5. "Arunachal Pradesh General Legislative Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.