அலோ உமிலிசு
அலோ உமிலிசு (Aloe humilis, ஆங்கிலம்: spider aloe[1]) அல்லோ பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும். இது சதைப்பற்றுத் தாவரம் ஆகும். இது தென் ஆப்பிரிக்கா[2] நாட்டின் அகணிய உயிரி ஆகும். இது குட்டையாகவும், முட்களைக் கொண்டதாகவும், கொத்தாகவும் வளரும் இயல்புடையதாகும்.[3]
அலோ உமிலிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. humilis
|
இருசொற் பெயரீடு | |
Aloe humilis (L.) Mill. | |
வேறு பெயர்கள் | |
Haworthia ferox Poelln. |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aloe humilis (Spider Aloe)". World of Succulents. 2 சனவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
- ↑ "Aloe humilis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Aloe humilis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ Fred Dortort (19 November 2014). The Timber Press Guide to Succulent Plants of the World: A Comprehensive Reference to More than 2000 Species. Timber Press. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60469-357-7.
வெளியிணைப்புகள்
தொகு