அளுந்தூர் ஊராட்சி
இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளது
அளுந்தூர் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி.[4][5]
அளுந்தூர் | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருச்சியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர்தான் அளுந்தூர். கிராமங்கள் பல உள்ளடக்கி ஒரு ஊராட்சியாக விளங்குகிறது. இந்த ஊராட்சிக்குள் உள்ளடங்கும் கிராமங்கள் பெயர்:
- யாகப்புடையான்பட்டி
- கவுத்தநாயக்கன் பட்டி
- செட்டியூரணி பட்டி
- பள்ளப்பட்டி
- சூராவளிப்பட்டி
- செங்குளம்
- அளுந்தூர்
- செவல் பட்டி
- தென்றல் நகர்
- சூரக்குடி பட்டி
- சந்தனத்தான் குறிச்சி
- குள்ளம்பட்டி
- கொட்டப்பட்டு
- அய்யந்தோப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
- ↑ "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.