அவளும் பெண்தானே (திரைப்படம்)

(அவளும் பெண்தானே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அவளும் பெண் தானே 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

அவளும் பெண்தானே
இயக்கம்துரை
தயாரிப்புஆர். பண்டரிபாய்
பாண்டுரங்கா புரொடக்ஷன்ஸ்
பி. எச். ராம்ராவ்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
சுமித்ரா
வெளியீடுசனவரி 14, 1975
நீளம்4521 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Ashish Rajadhyaksha; Willemen, Paul (1998). Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. பக். 420. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563579-5. 
  2. Randor Guy (31 August 2017). "Avalum Penn Thaane (1974)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170902114842/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/avalum-penn-thaane-1974/article19591518.ece. 
  3. "உதவுபடியான உருவகங்கள்". Kalki. 22 April 1979. pp. 55–56. https://ghostarchive.org/archive/AD4UR?wr=true from the original on 2023-03-14. Retrieved 2023-03-14. {{cite magazine}}: |archive-url= missing title (help)