ஆகாயத் தாமரைகள்
வி. அழகப்பன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஆகாய தாமரைகள் இயக்குநர் வி. அழகப்பன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன். இத்திரைப்படம் 1985 ஆகத்து 15 அன்று வெளியிடப்பட்டது.
ஆகாய தாமரைகள் | |
---|---|
![]() | |
இயக்கம் | வி. அழகப்பன் |
தயாரிப்பு | ஆர். ஸ்ரீதர் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சுரேஷ் ரேவதி ஜெய்கணேஷ் கவுண்டமணி எஸ். எஸ். சந்திரன் சத்யராஜ் செந்தில் மனோரமா மோகனப்ரியா |
ஒளிப்பதிவு | ஆர். என். கே. பிரசாத் |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
வெளியீடு | ஆகத்து 15, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |