ஆணிவேர் (1981 திரைப்படம்)
(ஆணிவேர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆணிவேர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஆணிவேர் | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவகுமார் சரிதா |
வெளியீடு | ஏப்ரல் 10, 1981 |
நீளம் | 3274 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |