ஆதிசீ
இந்திய அரசியல்வாதி
அத்திஷி சிங் (Atishi Singh),[4]தில்லி ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதியும், கல்விக் கொள்கை வகுப்பாளரும் ஆவார். இவர் 2020 தில்லி சட்டமன்றத் தேர்தலில் கால்காஜி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 9 மார்ச் 2023 முதல் தில்லி அரசின் கல்வி, மகளிர் & குழந்தைகள் நலம், பண்பாடு, சுற்றுலா மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராகச் செயல்படுகிறார். இவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகல் அறிவிப்பிற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் புது தில்லி ஒன்றியப் பிரதேசத்தின் எட்டாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.[5][6]
ஆதிசீ சிங்[1] | |
---|---|
2017இல் ஆதிசீ | |
8ஆம் டில்லி முதல்வர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 செப்டம்பர் 2024 | |
துணைநிலை ஆளுநர் | வினை குமார் சக்சேனா |
முன்னையவர் | அரவிந்த் கெஜ்ரிவால் |
அரவிந்த் கெஜ்ரிவாலின் மூன்றாம் அமைச்சரவை, தில்லி அரசு | |
பதவியில் 9 மார்ச் 2023 – 17 செப்டம்பர் 2014 | |
துணைநிலை ஆளுநர் | வினை குமார் சக்சேனா |
துறைகள் |
|
முன்னையவர் | மணீஷ் சிசோடியா |
தில்லி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 பிப்ரவரி 2020 | |
முன்னையவர் | அவதார் சிங் |
தொகுதி | கால்காஜி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சூன் 1981 தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
துணைவர் | பவன் சிங் [2] |
அறியப்படுவது | கல்விக் கொள்கை வகுப்பாளர்[3] அரசியல் செயற்பாடுகள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "AAP's Atishi has a surname again – and it's not 'Marlena'". Ndtv.com.
- ↑ "Election of India - Affidavit" (PDF). Archived from the original (PDF) on 23 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 October 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Atishi Marlena, Delhi's 'education reformer', is AAP Lok Sabha candidate from East Delhi". Financial Times. 28 August 2018. https://www.financialexpress.com/india-news/atishi-marlena-delhis-education-reformer-is-aap-lok-sabha-candidate-from-east-delhi/1294721/.
- ↑ "Candidate Affidavit" (PDF). 20 January 2020. Archived from the original (PDF) on 17 August 2021. பார்க்கப்பட்ட நாள் 25 August 2022.
- ↑ "Atishi's journey to the top: From an activist, advisor and AAP's force to the new CM of Delhi". The Economic Times. 2024-09-17. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/who-is-atishi-and-her-journey-to-the-top-from-an-activist-advisor-and-aaps-force-to-the-next-cm-of-delhi/articleshow/113415196.cms?from=mdr.
- ↑ "The Aam Aadmi of AAP: 5 personal stories of sacrifice, triumph and validation". The Economic Times இம் மூலத்தில் இருந்து 24 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220424180230/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/the-aam-aadmi-of-aap-5-personal-stories-of-sacrifice-triumph-and-validation/articleshow/27232375.cms?from=mdr.