ஆன்டி பிரே

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆன்டி பிரே (Andy Bray, பிறப்பு: அக்டோபர் 21 1981) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2000-2001 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஆன்டி பிரே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆன்டி ரிச்சர்ட் பிரே
Andrew Richard Bray
பிறப்பு16 நவம்பர் 1979 (1979-11-16) (அகவை 44)
வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன், இங்கிலாந்து
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை பந்துவீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2000-2001கென்ட் துடுப்பாட்ட சங்கம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை LA
ஆட்டங்கள் 5
ஓட்டங்கள் 5
மட்டையாட்ட சராசரி 2.50
100கள்/50கள் –/–
அதியுயர் ஓட்டம் 5
வீசிய பந்துகள் 170
வீழ்த்தல்கள் 4
பந்துவீச்சு சராசரி 37.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/–
மூலம்: Cricinfo, நவம்பர் 13 2010

வெளி இணைப்பு தொகு

ஆன்டி பிரே - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 11 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டி_பிரே&oldid=2216943" இலிருந்து மீள்விக்கப்பட்டது