ஆயிரத்தில் ஒருத்தி (திரைப்படம்)

(ஆயிரத்தில் ஒருத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆயிரத்தில் ஒருத்தி (Aayirathil Oruthi) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். விஜயா, சுஜாதா, கே. பாலாஜி, கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

ஆயிரத்தில் ஒருத்தி
இயக்கம்அவினாசி மணி
தயாரிப்புசாந்தா ராஜகோபால்
(கே. ஆர். ஜி. பிக்சர்ஸ்)
கதைஜகதீசன்
வசனம்ஜகதீசன்
இசைவி. குமார்
நடிப்புகே. ஆர். விஜயா
சுஜாதா
கே. பாலாஜி
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுவி. செல்வராஜ்
படத்தொகுப்புவிஜயானந்த்
நடனம்சலீம்
வெளியீடுமார்ச்சு 14, 1975
நீளம்3921 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

கே.ஆர்.ஜி. பிக்சர்ஸ் சார்பில் கே.ஆர்.ஜி. அவரது மனைவி சாந்தா ராஜகோபால் பெயரில் இப்படத்தை தயாரித்தார்.[3]இத்திரைப்படத்தில் இயக்குநர் அவினாசி மணியிடம் உதவி இயக்குநராக பாரதிராஜா பணியாற்றியுள்ளார்.[4] இத்திரைப்படத்திற்காக கமல்ஹாசன் ரூபாய் 17000 சம்பளமாக பெற்றார்.[5][6]

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 "கோவில் நல்ல கோவில்" பி. சுசீலா கண்ணதாசன்
2 "நினைத்ததை முடிப்பது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி அவினாசி மணி

மேற்கோள்கள் தொகு

  1. "Aayirathil Oruthi Full Movie HD". Raj Television. 5 அக்டோபர் 2017. https://youtube.com/watch?v=y2uNrlicxqw. 
  2. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. பார்த்த நாள்: 13 சனவரி 2021. 
  3. "தயாரிப்பாளர்களின் கலங்கரை விளக்கம்!". குங்குமம். 15 நவம்பர் 2019. http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9791&id1=40&issue=20191115. பார்த்த நாள்: 20 மே 2020. 
  4. "ஒரு மணி நேரத்தில் எழுதிய பாடல்! - கவிஞர் முத்துலிங்கம்". தினமணி. 12 ஆகஸ்ட் 2018. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/aug/12/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2978609.html. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2020. 
  5. "ரஜினியைவிட கமலுக்கு அதிக சம்பளம்!". குங்குமம். 29 ஏப்ரல் 2013 இம் மூலத்தில் இருந்து 15 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170215102552/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5248&id1=67&issue=20130429. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2020. 
  6. "கமலை ஏமாற்ற எண்ணிய பாரதிராஜா Enakul oruvan - Episode 6". Touring Talkies. 26 சனவரி 2020. https://youtube.com/watch?v=-iyHB5tQMbQ. 

வெளி இணைப்புகள் தொகு