ஆரியமான் பிர்லா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஆர்யமன் பிர்லா (பிறப்பு 9 ஜூலை 1997) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் .[2]

ஆரியமான் பிர்லா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆரியமான் விக்ரம் பிர்லா
பிறப்பு9 சூலை 1997 (1997-07-09) (அகவை 27)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பங்குமட்டையாளர்
உறவினர்கள்Kumar Mangalam Birla (father)[1]
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018–2019ராஜஸ்தான் ராயல்ஸ்
2017–presentமத்தியப் பிரதேச அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது
ஆட்டங்கள் 9
ஓட்டங்கள் 414
மட்டையாட்ட சராசரி 27.60
100கள்/50கள் 1/1
அதியுயர் ஓட்டம் 103*
வீசிய பந்துகள் 36
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/0
மூலம்: Cricinfo, நவம்பர் 25, 2017

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

தொகு

இவர் கோடீஸ்வரர்-தொழிலதிபர் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரும் பிர்லா குடும்ப உறுப்பினருமான குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார்.[3]

தற்போது மும்பை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் வணிகவியல் பட்டம் பெற்று வருகிறார்.[4]

துடுப்பாட்ட வாழ்க்கை

தொகு

இவர் நவம்பர் 25, 2017 அன்று 2017–18 ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேச அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[5] ஜனவரி 2018 இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் எடுத்தது.[6] நவம்பர் 2018 இல், முதல் தரத் துடுப்பாட்டத்தில் தனது முதல் நூறு ஓடடங்கள் எடுத்தார்.[7] 2019 ஆம் ஆண்டில், மனநல பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்தார்.[8] 2020 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் விடுவித்தது. .[9]

சான்றுகள்

தொகு
  1. "Royal family to Rajasthan Royals: Kumar Mangalam Birla's son Aryaman Birla enters IPL". 28 January 2018. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
  2. "Aryaman Birla". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.
  3. "IPL auction: Kumar Mangalam Birla's son snapped up by RR for Rs 3 mn". http://www.business-standard.com/article/current-affairs/ipl-auction-kumar-mangalam-birla-s-son-snapped-up-by-rr-for-rs-3-mn-118012800661_1.html. 
  4. Rebello, Maleeva (17 May 2018). "What made Aryaman Birla ditch the suit, and fall in love with cricket". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/what-made-aryaman-birla-ditch-the-suit-and-fall-in-love-with-cricket/articleshow/64199010.cms. 
  5. "Group C, Ranji Trophy at Indore, Nov 25-28 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.
  6. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  7. "Ranji highlights: Rajasthan register third-highest run chase in tournament's history". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 15 November 2018.
  8. "MP batsman Aryaman Birla coping with severe anxiety related to sport, takes break". India Today. 21 December 2019. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.
  9. "Where do the eight franchises stand before the 2020 auction?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.

வெளி இணைப்புகள்

தொகு
  • Aryaman Birla at ESPNcricinfo
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியமான்_பிர்லா&oldid=3133695" இலிருந்து மீள்விக்கப்பட்டது