ஆலம்பட்டு
தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமம்
ஆலம்பட்டு (Alampattu) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டதிலுள்ள ஒரு கிராமமாகும். இது காரைக்குடி நகரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்திலுள்ளது.
ஆலம்பட்டு | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°58′05″N 78°41′06″E / 9.968°N 78.685°E | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 630305 |
தொலைபேசி குறியீடு | 04565 |
இணையதளம் | www |
ஆலம்பட்டு சரியாக கல்லல் - தேவகோட்டை நெடுஞ்சாலையில் மணிமுத்தாறுக்கு தெற்கே அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகமான சிவகங்கை, காளையார்கோயில் வழியாக சாலை மூலம் சென்றால் 36 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆலம்பட்டு கிராமத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திற்கும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும், கல்வி மற்றும் நிதி மையமாக விளங்குகிறது.
புகைப்படங்கள்
தொகு-
ஆலம்பட்டின் தெற்குமுனை
-
ஆலம்பட்டின் வடஎல்லை
-
ஆலம்பட்டின் வீதி
-
ஆலம்பட்டில் அமைந்துள்ள ஈ.வெ. இராமசாமியின் சிலை
-
ஆலம்பட்டு-கல்லல் சந்தை
-
கல்லல் பாலம்
மேற்கோள்கள்
தொகு- http://tawdeva.gov.in/dpr-pdf/Sivagangai/IWMP-I/Alampattu.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- https://web.archive.org/web/20060811024857/http://www.sivaganga.tn.nic.in/
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23¢code=0002&tlkname=Karaikudi பரணிடப்பட்டது 2009-04-16 at the வந்தவழி இயந்திரம்
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=23&blk_name='Kallal'&dcodenew=25&drdblknew=9பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- http://maps.google.co.in/maps?q=9.968851,78.685046&hl=en&num=1&t=m&z=17
வெளி இணைப்புகள்
தொகுAlampattu Website was launched in October-2011