ஆலிச்சிக்குடி


ஆலிச்சிக்குடி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்திலுள்ள ஒரு வருவாய் கிராமமும்[4] விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு ஊராட்சியும் [5]ஆகும். இவ்வூரில் 8-ஆம் வகுப்புவரை செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. மக்கள் தொகை சுமாராக 4000 பேர் உள்ள இக்கிராமத்தில் 1500 பேருக்கும் மேற்பட்டோர் ஓட்டுரிமை பெற்றுள்ளனர். இவ்வூர் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டது.

ஆலிச்சிக்குடி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஊரிலுள்ள கோயில்கள்

தொகு
  • பெரியநாயகி அம்மன் கோயில்
  • வீரனார் கோயில்
  • பெரமனார் கோயில்
  • முருகன் கோயில்
  • செல்லியம்மன் கோயில்
  • மாரியம்மன் கோயில்
  • கிருஷ்ணர் கோயில்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-30. பார்க்கப்பட்ட நாள் 2013-12-21.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிச்சிக்குடி&oldid=3609224" இலிருந்து மீள்விக்கப்பட்டது