ஆஷ்லே கைல்ஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆஷ்லே கைல்ஸ் (Ashley Giles, பிறப்பு: மார்ச்சு 19 1973) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 54 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 62 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 178 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 224 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2006 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இவர் ஆரம்பகாலங்களில் வேகப்பந்து வீச்சாளராக விளையாட ஆரம்பித்தார். பின்னர் காயம் காரணமாக இடதுகை சுழற்பந்து வீச்சாளராக விளையாடினார்.

ஆஷ்லே கைல்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆஷ்லே கைல்ஸ்
உயரம்6 அடி 4 அங் (1.93 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 590)சூலை 2 1998 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுடிசம்பர் 1 2006 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்29
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 54 62 178 224
ஓட்டங்கள் 1421 385 5346 2089
மட்டையாட்ட சராசரி 20.89 17.50 26.33 20.89
100கள்/50கள் 0/4 0/0 3/22 1/5
அதியுயர் ஓட்டம் 59 41 128* 107
வீசிய பந்துகள் 12180 2856 37304 9729
வீழ்த்தல்கள் 143 55 539 272
பந்துவீச்சு சராசரி 40.60 37.61 29.60 25.59
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 1 26 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 5/57 5/57 8/90 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/– 22/– 80/– 73/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஆகத்து 24 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷ்லே_கைல்ஸ்&oldid=2606935" இலிருந்து மீள்விக்கப்பட்டது