இசாமு நொகுச்சி
இசாமு நொகுச்சி|野口 勇| (நவம்பர் 17, 1904 – டிசம்பர் 30, 1988 அவர்கள் 20ஆம் நூற்றாண்டின் குறிப்ப்பிடத்தக்க சிற்பக் கலைஞராகவும் கட்டடக் கலைஞராகவும் கருதப்படுகின்றார்.[1][2][3]
இசாமு நொகுச்சி | |
---|---|
Isamu Noguchi, 1941 | |
பிறப்பு | லாஸ் ஏஞ்சலஸ் | நவம்பர் 17, 1904
இறப்பு | திசம்பர் 30, 1988 நியூயார்க் நகரம் | (அகவை 84)
தேசியம் | American |
அறியப்படுவது | சிற்பம், நிலத்தோற்றக் கலை, தளபாடம் வடிவமைப்பு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Red Cube (New York City), Black Sun (சியாட்டில்), Sky Gate (ஹொனலுலு), Akari lanterns, Herman Miller lounge table |
அரசியல் இயக்கம் | Biomorphism |
விருதுகள் | Logan Medal of the arts (ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ), 1963; Gold Medal, Architectural League of New York, 1965; Brandeis Creative Arts Award, 1966; Gold Medal (American Academy of Arts and Letters), 1977; Order of the Sacred Treasure; National Medal of Arts (1987) |
இசாமு நொகுச்சி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் அமெரிக்க எழுத்தாளராகிய லியோனி கில்மோரும் ஜப்பானிய கவிஞர் யோனெ நோகுச்சியும் ஆவார்கள். இசாமு நொகுச்சி அவர்கள் 1906ல் தன் தந்தையுடன் வாழ்வதற்காக தாயாருடன் ஜப்பானுக்குக் குடியேறினார்.
வெளி இணைப்புகள்
தொகு- The Noguchi Museum
- The Pace Gallery
- Noguchi's Indiana experience பரணிடப்பட்டது 2004-06-12 at the வந்தவழி இயந்திரம்
- Noguchi's California Scenario (LandLiving.com)
- Moerenuma Park (LandLiving.com)
- An Interview with Isamu Noguchi பரணிடப்பட்டது 2013-01-04 at Archive.today
- Artists Rights Society, Noguchi's U.S. Copyright Representatives
- "Noguchi - The Man Who Entered Stone", BigBridge Press, 1999; a biography in poem பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- "Isamu Noguchi 'Radio Nurse' Baby Monitor". Furniture. Victoria and Albert Museum. பார்க்கப்பட்ட நாள் 2011-04-03.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chronology". The Noguchi Museum. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
- ↑ Brenson, Michael (31 December 1988). "Isamu Noguchi, the Sculptor, Dies at 84". The New York Times. https://www.nytimes.com/1988/12/31/obituaries/isamu-noguchi-the-sculptor-dies-at-84.html.
- ↑ Pina, Leslie (1998). Classic Herman Miller. Atglen, Pennsylvania: Schiffer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7643-0471-2.