இசுரேலிய கடற்படை
இசுரேலிய கடற்படை (எபிரேயம்: חיל הים הישראלי, Heil HaYam HaYisraeli) என்பது இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் கடல் படைக்கலமாகும். இது பிரதானமாக நடுநிலக் கடலிலும் மற்றும் அக்காபா குடா, செங்கடல் என்பனவற்றில் செயற்படுகிறது.
இசுரேலிய கடற்படை | |
---|---|
உருவாக்கம் | 1948 |
நாடு | இசுரேல் |
பற்றிணைப்பு | இசுரேலிய பாதுகாப்புப் படைகள் |
வகை | கடற்படை |
அளவு | 3 சிறிய போர்க்கப்பல் 10 ஏவுகணைப் படகுகள் 4 நீர்முழ்கிகள் 42 சுற்றுக்காவல் படகுகள் 6 உதவி கப்பல்கள் 19,500 கடற்படையினர் |
பகுதி | இசுரேலிய பாதுகாப்புப் படைகள் |
அரண்/தலைமையகம் | கக்கிர்யா, டெல் அவிவ் |
குறிக்கோள்(கள்) | திறந்த கடல் பாதுகாப்பான நிலம் |
சண்டைகள் | இசுரேலிய விடுதலைப் போர் ஆறு நாள் போர் தேய்வழிவுப் போர் யோம் கிப்பூர்ப் போர் முதலாவது லெபனான் போர் தென் லெபனான் போர் (1982–2000) இரண்டாம் தடுப்பெழுச்சிப் போராட்டம் (2000–2005) இரண்டாவது லெபனான் போர் காசா போர் பிற போர்கள் |
தளபதிகள் | |
கட்டளை அதிகாரி | ரம் ரொட்பேர்க் |
படைத்துறைச் சின்னங்கள் | |
கடற்படைக் கொடி |
கட்டளைத் தளபதிகளின் பட்டியல்
தொகுமூலம்: en:Jewish Virtual Library[1]
- கேர்சன் சேக், 1948-1949
- பால் சுல்மான், 1949
- ஸ்லோமோ ஷமீர், 1949-1950
- மோர்தேசாய் லிமேன், 1951-1954
- ஸ்முல் டாங்கோஸ், 1954-1960
- யொகாய் பின்-நன், 1960-1966
- ஸ்லோமோ அரெல், 1966-1968
- அவ்ரஹாம் பொட்செர், 1968-1972
- பெஞ்சமின் டெலெம், 1972-1976
- மைக்கேல் பார்காய், 1976-1978
- சேவ் அல்மொங், 1979-1985
- அவ்ரஹாம் பென்-சோசான், 1985-1989
- மிக்கா ராம், 1989-1992
- அமி அயலொன், 1992-1995
- அலெக்ஸ் டால், 1995-1999
- யெடிடா யாரி, 1999-2004
- டேவிட் பென் பாசாட், 2004-2007
- எலைசெர் ரம், 2007-2011
- ராம் ரொட்பேர்க், 2011 -
குறிப்புகள்
தொகு- ↑ "Israel Navy Commanders-in-Chief". Jewishvirtuallibrary.org. Archived from the original on 21 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 1 June 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புக்கள்
தொகு- Sea Corps Official Site பரணிடப்பட்டது 2008-04-30 at the வந்தவழி இயந்திரம்
- History of the Navy North American Volunteers In Israel's War of Independence
- Israeli submarines
- World Navies Today: Israel