இடப வாகனம்
சிவனின் வாகனம்
ரிஷப வாகனம் அல்லது விடை வாகனம் (Rishabha Vahanam) என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களிபடி ரிஷபம் என்பது சிவனின் வாகனம் ஆகும்.[1] ரிஷப அமைப்புதொகுரிஷப வாகனாமது மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் தொன்மையைக் காக்க வெள்ளியாலும், தங்கத்தாலும், பித்தளையாலும் காப்புகள் செய்யப்பட்டு போடப்படுகின்றன. ரிஷப வாகனமானது நின்ற நிலையில் உள்ளது ரிஷபத்தின் நாக்கு மேல்வாயை நக்கியவாறு உள்ளதாகவும் கழுத்தில் மணிகள் மாலைகளாக உள்ளது போல அழகுற வடிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மேல் உற்சவரை அமர்த்த ஏதுவாக தாங்கு பலகை அமைக்கப்படுகிறது. கோயில்களில் உலா நாட்கள்தொகு
மேற்கோள்கள்தொகு
இவற்றையும் காண்கதொகுபடக்காட்சியகம்தொகு
வெளி இணைப்புகள்தொகு |