இட்டெர்பியம்(II) புளோரைடு
வேதிச் சேர்மம்
இட்டெர்பியம்(II) புளோரைடு (Ytterbium(II) fluoride) YbF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் இருபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
15192-18-4 | |
ChemSpider | 19971765 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21115929 |
| |
பண்புகள் | |
F2Yb | |
வாய்ப்பாட்டு எடை | 211.05 g·mol−1 |
தோற்றம் | சாம்பல் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,407 °C (2,565 °F; 1,680 K) |
கொதிநிலை | 2,380 °C (4,320 °F; 2,650 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | புளோரைட்டு கட்டமைப்பு |
புறவெளித் தொகுதி | Fm3m (No. 225) |
Lattice constant | a = 559.93 பைக்கோ மீட்டர் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இட்டெர்பியம்(II) குளோரைடு இட்டெர்பியம்(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம்(II) புளோரைடு யூரோப்பியம்(II) புளோரைடு தூலியம்(II) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇட்டர்பியம்(III) புளோரைடு சேர்மத்துடன் இட்டெர்பியம் அல்லது ஐதரசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இட்டெர்பியம்(II) புளோரைடு உருவாகிறது.
- 2YbF3 + Yb → 3YbF2
- 2YbF3 + H2 → 2YbF2 + 2HF
பண்புகள்
தொகுஇட்டெர்பியம்(II) புளோரைடு சாம்பல் நிறத் திண்மப் பொருளாகும். புளோரைட்டு வகை கட்டமைப்பு என அழைக்கப்படும் கால்சியம் புளோரைட்டு கட்டமைப்பிற்கு ஒப்பான அலகு செல் 559.46 பைக்கோமீட்டர் என்ற அச்சு அளவுருவுடன் இது படிகமாகிறது. இட்டெர்பியம்(II) புளோரைடு சேர்மத்தின் படிக கட்டமைப்பில், Yb2+ நேர்மின் அயனி ஒரு கனசதுர வடிவில் எட்டு F− எதிர்மின் அயனிகளால் சூழப்பட்டுள்ளது. இவை நான்கு Yb2+ அயனிகளால் நான்முகி வடிவில் சூழப்பட்டுள்ளன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Meyer, G.; Morss, L. R. (6 December 2012). Synthesis of Lanthanide and Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-3758-4. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
- ↑ Yaws, Carl (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 807. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
- ↑ Reckeweg, Olaf; DiSalvo, Francis J. (1 December 2017). "Single-crystal structure refinement of YbF2 with a remark about YbH2" (in en). Zeitschrift für Naturforschung B 72 (12): 995–998. doi:10.1515/znb-2017-0147. பன்னாட்டுத் தர தொடர் எண்:1865-7117. https://www.degruyter.com/document/doi/10.1515/znb-2017-0147/html. பார்த்த நாள்: 5 April 2023.