இந்தியாவின் மாநிலங்கள் வாரியாக மலையாளம் பேசும் மக்கள்
இது 2001 இல் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் நடுவண் ஆட்சிப்பகுதிகள் சார்ந்த மலையாளிகள் மக்கள்தொகை பற்றிய புள்ளிவிவரங்களாகும். மக்கள்தொகை மதிப்பீடு 2001. மொத்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் இணையத்தில் உள்ளன.
நிலை | பிரதேசம் | மலையாளம் பேசுவோர் |
---|---|---|
— | இந்தியா | 33,121,253 |
1 | கேரளம் | 30,809,714 |
2 | கர்நாடகம் | 702,912 |
3 | தமிழ் நாடு | 555,411 |
4 | மகாராஷ்டிரம் | 406,890 |
5 | டில்லி | 91,413 |
6 | குஜராத் | 65,872 |
7 | ஆந்திரப் பிரதேசம் | 60,968 |
8 | இலட்சத்தீவுகள் | 59,364 |
9 | மத்தியப் பிரதேசம் | 48,278 |
10 | பாண்டிச்சேரி | 42,774 |
11 | ராஜஸ்தான் | 33,904 |
12 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 29,133 |
13 | சத்தீஸ்கர் | 27,084 |
14 | உத்தரப் பிரதேசம் | 16,620 |
15 | மேற்கு வங்காளம் | 16,035 |
16 | கோவா | 15,094 |
17 | ஹரியானா | 14,801 |
18 | ஒரிசா | 11,041 |
19 | ஜம்மு காஷ்மீர் | 10,145 |
20 | பஞ்சாப் | 9,744 |
21 | ஜார்க்கண்ட் | 8,084 |
22 | அஸ்ஸாம் | 7,997 |
23 | அருணாச்சல் பிரதேசம் | 5,929 |
24 | நாகாலாந்து | 4,378 |
25 | உத்தரகண்ட் | 2,547 |
26 | சண்டிகர் | 2,342 |
27 | மேகாலயா | 2,087 |
28 | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | 1,852 |
29 | திரிபுரா | 1,600 |
30 | மிசோரம் | 1,333 |
31 | மணிப்பூர் | 1,300 |
32 | இமாசலப் பிரதேசம் | 1,216 |
33 | தாமன், தியு | 1,187 |
34 | சிக்கிம் | 1,028 |