இந்திய மாநிலங்களில் உருது மொழிப் பேச்சாளர்கள்

இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 51,536,111 பேர் உருது மொழியைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர்.[1]) which amounts to 5.01% of total population.[2]

மாநிலங்களில் பரவல் தொகு

இந்திய மாநிலங்கள், ஒன்றியப் பிரதேங்களில் வாழும் உருது மொழிப் பேச்சாளர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.[3]

வரிசை மாநிலம் உருது மொழிப் பேச்சாளர்கள்
மக்கள் ஆண்கள் பெண்கள்
இந்தியா 51536111 26837143 24698968
1 உத்தரப் பிரதேசம் 13,272,080 6,947,596 6,324,484
2 பீகார் 9,457,548 4,891,011 4,566,537
3 மகாராஷ்ட்ரா 6,895,501 3,647,547 3,247,954
4 ஆந்திரப் பிரதேசம் 6,575,033 3,351,545 3,223,488
5 கர்நாடகம் 5,539,910 2,830,719 2,709,191
6 ஜார்க்கண்ட் 2,324,411 1,206,458 1,117,953
7 மேற்கு வங்காளம் 1,653,739 914,087 739,652
8 மத்தியப் பிரதேசம் 1,186,364 615,019 571,345
9 தமிழ் நாடு 942,299 473,914 468,385
10 தில்லி 874,333 483,117 391,216
11 ராஜஸ்தான் 662,983 342,981 320,002
12 ஒரிசா 611,509 311,692 299,817
13 குஜராத் 550,630 287,723 262,907
14 உத்தரகண்ட் 497,081 265,152 231,929
15 அரியானா 260,687 140,038 120,649
16 சத்தீசுகர் 88,008 46,670 41,338
17 கோவா 54,163 28,306 25,857
18 பஞ்சாப் 27,660 16,971 10,689
19 கேரளம் 13,492 6,703 6,789
20 ஜம்மு காஷ்மீர் 13,251 8,293 4,958
21 சண்டிகர் 7,254 4,428 2,826
22 புதுச்சேரி 7,092 3,450 3,642
23 இமாச்சலப் பிரதேசம் 4,787 3,146 1,641
24 அசாம் 4,715 2,821 1,894
25 சிக்கிம் 2,930 2,118 812
26 மேகாலயா 2,531 1,509 1,022
27 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1,615 885 730
28 அருணாச்சலப் பிரதேசம் 1,258 883 375
29 தாத்ரா நாகர் ஹவேலி 994 590 404
30 நாகாலாந்து 759 562 197
31 தாமன் டையூ 574 388 186
32 மணிப்பூர் 483 470 13
33 திரிப்புரா 313 253 60
34 மிசோரம் 98 84 14
35 இலட்சத்தீவுகள் 26 14 12

மேற்கோள்கள் தொகு

இணைப்புகள் தொகு