இந்தோர்-1 சட்டமன்றத் தொகுதி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

இந்தோர்-1 சட்டமன்றத் தொகுதி (Indore-1 Assembly constituency), மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2]

இந்தோர் -1
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்இந்தோர்
மக்களவைத் தொகுதிஇந்தோர்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கண்ணோட்டம்

தொகு

இந்தோர்-1 சட்டமன்றத் தொகுதி என்பது இந்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது இந்தோர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்[5] கட்சி
1957 பாபுலால் படோடி இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 ஆரிப் பெய்க் சம்யுக்தா சோசலிச கட்சி
1972 மகேசி ஜோசி இந்திய தேசிய காங்கிரசு
1977 ஓம் பிரகாஷ் ராவல் ஜனதா கட்சி
1980 சந்திர சேகர் வியாசு இதேகா (இ)
1980^ சத்தியநாராயணன் சட்டன்[6] பாரதிய ஜனதா கட்சி
1985 லலித் ஜெயின் இந்திய தேசிய காங்கிரசு
1990
1993 லால்சந்த் முரளிதர் மிட்டல் பாரதிய ஜனதா கட்சி
1998 ராம்லால் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2003 உஷா தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2008 சுதர்சன் குப்தா
2013
2018 சஞ்சய் சுக்லா இந்திய தேசிய காங்கிரசு
2023 கைலாஷ் விஜய்வர்கியா பாரதிய ஜனதா கட்சி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: இந்தோர்-1[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கைலாஷ் விஜய்வர்கியா 1,58,123 59.67 +9.43
காங்கிரசு சஞ்சய் சுக்லா 1,00,184 37.81 -12.43
நோட்டா நோட்டா 1384 0.52
வாக்கு வித்தியாசம் 158123
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்
2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: இந்தோர்-1
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சஞ்சய் சுக்லா 114,555 50.24 +5.92
பா.ஜ.க சுதர்சன் குப்தா 106,392 46.66 -5.66
நோட்டா நோட்டா 2,409 1.06
வாக்கு வித்தியாசம் 8,163
பதிவான வாக்குகள்
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "District/Assembly List". Chief Electoral Officer, Madhya Pradesh website. Archived from the original on 1 December 2015. பார்க்கப்பட்ட நாள் 9 December 2015.
  2. MP Info[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Delimination of Parliamentary and Assembly Constituencies, 2008". பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
  4. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF).
  5. "(Madhya Pradesh) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 22 July 2018.
  6. "Details of bye-elections from 1952 to 1995". eci.gov.in. Archived from the original on 6 May 2023. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
  7. "3 Union ministers feature in BJP's second list for Madhya Pradesh polls". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.