இனம் குளத்தூர்

‘’’இனாம் குளத்தூர்‘’’ (Inam Kulathur) தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி.[4][5]

இனாம் குளத்தூர்
—  ஊராட்சி  —
இனாம் குளத்தூர்
இருப்பிடம்: இனாம் குளத்தூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°42′21″N 78°32′41″E / 10.705816°N 78.544693°E / 10.705816; 78.544693
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


போக்குவரத்து வசதிகள் தொகு

இந்த ஊராட்சியில் பேருந்து நிலையமும் தொடருந்து நிலையமும் உள்ளன. இது 45-ஆம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

கல்வி தொகு

இந்த ஊராட்சியில் துவக்கப்பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
  5. "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
  1. http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனம்_குளத்தூர்&oldid=3947942" இலிருந்து மீள்விக்கப்பட்டது