இன்ஆமுல் ஹக் (இளையவர்)

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

இன்ஆமுல் ஹக் (இளையவர்) (Enamul Haque, பிறப்பு: டிசம்பர் 5 1986), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2003 – 2009 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

இன்ஆமுல் ஹக் (இளையவர்)
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இன்ஆமுல் ஹக்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 75)அக்டோபர் 21 2003 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசூலை 17 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 75)சனவரி 24 2005 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபநவம்பர் 5 2009 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 14 10 64 42
ஓட்டங்கள் 53 12 695 143
மட்டையாட்ட சராசரி 5.88 3.00 11.20 8.41
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 13 5 42 37*
வீசிய பந்துகள் 3,189 576 15,416 2,172
வீழ்த்தல்கள் 41 14 238 50
பந்துவீச்சு சராசரி 39.24 30.14 30.25 28.48
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 0 15 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 7/95 3/16 7/47 4/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 8/– 24/– 15/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 7 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ஆமுல்_ஹக்_(இளையவர்)&oldid=3316302" இலிருந்து மீள்விக்கப்பட்டது