இயன் தாம்சன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

இயன் தாம்சன் (Ian Thomson , பிறப்பு: சனவரி 23 1929), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 425 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1964 -65 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

இயன் தாம்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இயன் தாம்சன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 425
ஓட்டங்கள் 69 7,120
மட்டையாட்ட சராசரி 23.00 14.74
100கள்/50கள் –/– –/13
அதியுயர் ஓட்டம் 39 77
வீசிய பந்துகள் 1,488 88,662
வீழ்த்தல்கள் 9 1,597
பந்துவீச்சு சராசரி 63.11 20.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
73
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
8
சிறந்த பந்துவீச்சு 2/55 10/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 135/–
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_தாம்சன்&oldid=2260883" இலிருந்து மீள்விக்கப்பட்டது