இயோபின்றெ புஸ்தகம்
இயோபின்றெ புஸ்தகம் (Iyobinte Pusthakam) ஒரு மலையாளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதை ஆங்கிலேயரின் காலத்திலும் அதற்குப் பின்னான காலத்திலும் மூணாரில் நடப்பதான வரலாற்றுப் புனைவுக் கதையாகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் அமல் நீரத். இத்திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளரும் அவரே.[1] இத்திரைப்படம் அதன் ஒளிப்பதிவிற்காக பாராட்டப்பட்டது.[2] இது 2014, மார்ச் மாதம் படமாக்கத் தொடங்கி 2014, ஏப்ரல் ஏழாம் தியதி வெளியிடப்பட்டது.[3][4] இயோப்புக்கும் அவரது மூன்று மகன்களுக்கும் இடையே நடக்கும் நிகழ்வே படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியவர் கோபாலன் சிதம்பரம்.[5]
இயோபின்றெ புஸ்தகம் | |
---|---|
இயக்கம் | அமல் நீரத் |
தயாரிப்பு | அமல் நீரத், பகத் பாசில் |
கதை | கோபன் சிதம்பரம் |
இசை | சினேகா எஸ். நாயர் யாக்சன் காரி பெரேரா |
நடிப்பு | பகத் பாசில் ஜெயசூர்யா லால் இஷா ஷர்வானி பத்மபிரியா ரீனு மேத்யூஸ் லெனா |
ஒளிப்பதிவு | அமல் நீரத் |
வெளியீடு | நவம்பர் 7, 2014 |
நீளம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Fahadh will now woo Isha Sharvani - The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2014-04-18.
- ↑ Akhila Menon (12 November 2014). "Iyobinte Pusthakam: A Tale Of Love, Lust And Vengeance". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 12 Nov 2014.
- ↑ "Iyobinte pustakam starts shoot - The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-04-12. பார்க்கப்பட்ட நாள் 2014-04-18.
- ↑ "Padmapriya's 'classic' looks land her another period film - The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-04-14. பார்க்கப்பட்ட நாள் 2014-04-18.
- ↑ "Fahad Turns Producer - Malayalam Movie News". IndiaGlitz.com. 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2014-04-18.