இரட்டைக் கண் அத்திக்கிளி
ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரு வகை குறுங்கிளி.
இரட்டைக் கண் அத்திக்கிளி | |
---|---|
ஆண் இரட்டைக் கண் அத்திக்கிளி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | Psittacoidea
|
குடும்பம்: | Psittaculidae
|
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | |
இனம்: | C. diophthalma
|
இருசொற் பெயரீடு | |
Cyclopsitta diophthalma (Hombron & Jacquinot, 1841) |
இரட்டைக் கண் அத்திக்கிளி (double-eyed fig parrot, Cyclopsitta diophthalma) என்பது நியூ கினியையும் அதனை அண்டிய தீவுக் காடுகளிளை முதன்மை வாழிடமாகக் கொண்ட கிளியைக் குறிக்கும். மேலும், வரண்ட ஆத்திரேலியாவின் கரையோரங்களில் தனிமையாக்கப்பட்ட சமுகமாகவும் இவை வாழ்கின்றன. இவை கிட்டத்தட்ட 14 cm (5+1⁄2 அங்) சராசரி மொத்த நீளத்தை உடையதாகவும், ஆத்திரேலியாவில் மிகச்சிறிய கிளியாகவும் காணப்படுகின்றது.
உசாத்துணை
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Cyclopsitta diophthalma". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
- Queensland Government website: <http://www.epa.qld.gov.au/nature_conservation/wildlife/native_animals/doubleeyed_figparrot_coxens/ பரணிடப்பட்டது 2007-11-05 at the வந்தவழி இயந்திரம்>
- Recover for the Coxen's Fig Parrot Cyclopsitta diophthalma coxeni (Gould), New South Wales National Parks and Wildlife Service, July 2002
வெளி இணைப்புகள்
தொகு- World Parrot Trust Parrot Encyclopedia – Species Profiles