இரண்டாம் தர்ம மாணிக்கியா
இரண்டாம் தர்ம மாணிக்கியா (Dharma Manikya II) (இறப்பு 1729) 1713 முதல் 1725 வரையிலும் பின்னர் மீண்டும் 1729 லும் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்.[6] இருப்பினும் 1732 இல் வங்காள நவாப் ஷுஜா-உத்-தின் முகமது கானின் உதவியுடன் ஜகத் மாணிக்கியா ஆட்சிக்கு வந்ததன் மூலம் இவரது அதிகாரம் வெகுவாகக் குறைந்தது.[7]
இரண்டாம் தர்ம மாணிக்கியா | |
---|---|
திரிபுரா இராச்சியத்தின் அரசன் | |
முதல் ஆட்சிக் காலம் | 1713–1725 |
முன்னையவர் | மகேந்திர மாணிக்கியா |
பின்னையவர் | ஜெகத் மாணிக்கியா |
2வது ஆட்சிக்காலம் | 1729 |
முன்னையவர் | ஜெகத் மாணிக்கியா |
பின்னையவர் | முகுந்த மாணிக்கியா |
பிறப்பு | துர்ஜாய் சிங்[1] அல்லது துரியோதனன்[2] |
இறப்பு | 1729 |
பட்டத்தரசி | தர்மசீலா[3] |
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | மாணிக்ய வம்சம் |
தந்தை | ராம மாணிக்கியா |
மதம் | இந்து சமயம் |
சான்றுகள்
தொகு- ↑ Chib (1988), ப. 13.
- ↑ Durlabhendra, Sukheshwar & Baneshwar (1999), ப. 169.
- ↑ Sarma (1987), ப. 122.
- ↑ Sarma (1987), ப. 130.
- ↑ Durlabhendra, Sukheshwar & Baneshwar (1999), ப. 176.
- ↑ DebBarma (2006), ப. 24–25.
- ↑ Kilikdar (1995), ப. 54–55.
ஆதாரங்கள்
தொகு- Chib, Sukhdev Singh (1988), Tripura, Ess Ess Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7000-039-6
- DebBarma, Chandramani (2006), Glory of Tripura civilization: history of Tripura with Kok Borok names of the kings, Parul Prakashani
- Durlabhendra; Sukheshwar; Baneshwar (1999), Sri Rajmala, translated by Kailāsa Candra Siṃha; N.C. Nath, Agartala: Tribal Research Institute, Govt. of Tripura
- Kilikdar, Bidhas Kanti (1995), Tripura of the Eighteenth Century with Samsher Gazi Against Feudalism: A Historical Study, Chhapakuthi, Agartala: Tripura State Tribal Cultural Research Institute and Museum
- Sarma, Raman Mohan (1987), Political History of Tripura, Puthipatra