இராசத்தானின் துணை முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இராசத்தானின் துணை முதலமைச்சர்களின் பட்டியல் (List of deputy chief ministers of Rajasthan) என்பது இராசத்தானின் துணை முதல்வராகச் செயல்பட்டவர்களின் பட்டியல் ஆகும். துணை முதலமைச்சர் இராசத்தான் மாநில அரசின் ஒரு பகுதியாக உள்ளார். துணை முதலமைச்சர் பதவி இந்திய அரசியலமைப்பில் வெளிப்படையாக வரையறுக்கப்படவில்லை அல்லது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், துணை முதலமைச்சர்களை நியமிப்பது அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு துணை முதலமைச்சர், அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார் என்றும், மற்ற அமைச்சர்களுடன் ஒப்பிடும்போது அதிகச் சம்பளம் அல்லது சலுகைகளைப் பெறவில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.[1]
Rajasthan இராசத்தான் துணைமுதல்வர்
राजस्थान के उप-मुख्यमंत्री | |
---|---|
Emblem of the State of Rajasthan | |
இராஜஸ்தான் அரசு | |
உறுப்பினர் |
|
அறிக்கைகள் | இராஜஸ்தான் முதலமைச்சர்களின் பட்டியல் |
பரிந்துரையாளர் | இராசத்தான் முதலமைச்சர் |
நியமிப்பவர் | இராசத்தான் ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | திகா ராம் பாலிவால் |
இணையதளம் | Rajasthan.gov.in |
துணை முதலமைச்சர்களின் பட்டியல்
தொகு# | படம் | பெயர் | வெற்றி பெற்ற சட்டமன்றத்தொகுதி | பதவிக் காலம் | முதலமைச்சர் | கட்சி | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | திகா ராம் பாலிவால் | மகுவா | 26 மார்ச் 1951 | 3 மார்ச் 1952 | 2 ஆண்டுகள், 342 நாட்கள் | ஜெய் நாராயண் வியாசு | இந்திய தேசிய காங்கிரசு | ||
1 நவம்பர் 1952 | 1 நவம்பர் 1954 | ||||||||
2 | அரி சங்கர் பாப்ரா | ரத்தன்கர் | 6 அக்டோபர் 1994 | 29 நவம்பர் 1998 | 4 ஆண்டுகள், 54 நாட்கள் | பைரோன் சிங் செகாவத் | பாரதிய ஜனதா கட்சி | ||
3 | பன்வாரி லால் பைரவா | நிவாய் | சனவரி 25,2003 | 8 திசம்பர் 2003 | 317 நாட்கள் | அசோக் கெலட் | இந்திய தேசிய காங்கிரசு | ||
4 | கமலா பெனிவால் | பைரத் | |||||||
5 | சச்சின் பைலட் | டோங்க் | 17 திசம்பர் 2018 | 14 சூலை 2020 | 1 ஆண்டு, 210 நாட்கள் | ||||
6 | தியா குமாரி | வித்யாதர் நகர் | 15 திசம்பர் 2023 | பதவியில் | 358 நாட்கள் | பஜன்லால் சர்மா | பாரதிய ஜனதா கட்சி | ||
7 | பிரேம் சந்த் பைரவா | டூடு |