இராஜீவ் சர்மா
இராஜீவ் சர்மா (Rajeev Sharma)(பிறப்பு 8 அக்டோபர் 1958) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியாவார். தலைமை நீதிபதி பொறுப்பினை உத்தராகண்டு உயர் நீதிமன்றத்தில் வகித்தார். மேலும் உத்தராகண்டு உயர் நீதிமன்றம் மற்றும் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார். [1]
மாண்புமிகு மேனாள் நீதிபதி இராஜீவ் சர்மா | |
---|---|
நீதிபதி, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 13 நவம்பர் 2018 – 7 அக்டோபர் 2020 | |
பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி, உத்தராகண்டு உயர் நீதிமன்றம் | |
பதவியில் 26 செப்டம்பர் 2016 – 12 நவம்பர் 2018 தலைமை நீதிபதி (செயல்): 7 ஆகத்து 2018-12 நவம்பர் 2018 | |
பரிந்துரைப்பு | டி. எஸ். தக்கூர் |
நியமிப்பு | பிரணாப் முகர்ஜி |
நீதிபதி, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் 3 ஏப்ரல் 2007 – 25 செப்டம்பர் 2016 | |
பரிந்துரைப்பு | கொ. கோ. பாலகிருஷ்ணன் |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 அக்டோபர் 1958 இமாச்சலப் பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | சட்டப் பள்ளி, இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம், சிம்லா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Justice Rajeev Sharma named acting chief justice of Uttarakhand high court". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-08-06. பார்க்கப்பட்ட நாள் 2019-09-21.