இராணி கோப்பை

இராணி கோப்பை (The Z. R. Irani Cup) என்பது இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் துடுப்பாட்ட கோப்பையாகும். இதில் இந்திய உள்ளூர் அணிகள் போட்டியிடுகின்றன.

இராணி கோப்பை
நாடு(கள்) இந்தியா
நிர்வாகி(கள்)பிசிசிஐ
வடிவம்முதல்தரத் துடுப்பாட்டம்
முதல் பதிப்பு1959–60
கடைசிப் பதிப்பு2018–19 இராணி கோப்பை
போட்டித் தொடர் வடிவம்பிளே-ஆஃப்
மொத்த அணிகள்2
தற்போதைய வாகையாளர்விதர்பா துடுப்பாட்ட அணி (2 வது வெற்றி)
அதிகமுறை வெற்றிகள்ரெஸ்ட் ஆஃப் இந்தியா (28 முறை)
தகுதிரஞ்சிக் கோப்பை
அதிகபட்ச ஓட்டங்கள்வாசிம் ஜாபர் (1294)[1]
அதிகபட்ச வீழ்த்தல்கள்பத்மகார் சிவல்கர் (51)[2]

போட்டி வரலாறு

தொகு

பின்வரும் அட்டவணையானது 1959-60 முதல் 2017-18 வரையிலான போட்டி முடிவுகள் உள்ளது.[3]

ஆண்டு வெற்றி இரண்டாம் இடம் இடம்
1959-60 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஃபெரோஸ் ஷா கோட்லா
1962-63 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா பிராபோர்ன் விளையாட்டரங்கம்
1963-64 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா நீலம் சஞ்சீவ ரெட்டி அரங்கம்
1965-66 மும்பை / ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (சென்னை)
1966-67 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை ஈடன் கார்டன்ஸ்
1967-68 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா பிராபோர்ன் விளையாட்டரங்கம்
1968-69 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை பிராபோர்ன் விளையாட்டரங்கம்
1969-70 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா புனே சங்க துடுப்பாட்ட அரங்கம்
1970-71 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஈடன் கார்டன்ஸ்
1971-72 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை பிராபோர்ன் விளையாட்டரங்கம்
1972-73 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா நேரு துடுப்பாட்ட அரங்கம், புனே
1973-74 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை எம். சின்னசுவாமி அரங்கம்
1974-75 கருநாடகம் ரெஸ்ட் ஆஃப் இந்தியா சர்தார் வல்லபாய் படேல் அரங்கம்
1975-76 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
1976-77 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஃபெரோஸ் ஷா கோட்லா
1977-78 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை வான்கேடே அரங்கம்
1978-79 ரெஸ்ட் ஆஃப் இந்தியா Karnataka எம். சின்னசுவாமி அரங்கம்
1980-81 தில்லி ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஃபெரோஸ் ஷா கோட்லா
1981-82 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா நேரு அரங்கம், இந்தூர்
1982-83 ரெஸ்ட் ஆஃப் இந்தியா தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா
1983-84 கருநாடகம் ரெஸ்ட் ஆஃப் இந்தியா மாதவ்ராவ் சிந்தியா அரங்கம்
1984-85 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை ஃபெரோஸ் ஷா கோட்லா
1985-86 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
1986-87 ரெஸ்ட் ஆஃப் இந்தியா Delhi பரக்கதுல்லாகான் அரங்கம்
1987-88 ஐதராபாத்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஜிம்கானா அரங்கம்
1988-89 தமிழ்நாடு ரெஸ்ட் ஆஃப் இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம்
1989-90 தில்லி ரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
1990-91 ரெஸ்ட் ஆஃப் இந்தியா Bengal எம். சின்னசுவாமி அரங்கம்
1991-92 அரியானா ரெஸ்ட் ஆஃப் இந்தியா நாகர் சிங் அரங்கம்
1992-93 ரெஸ்ட் ஆஃப் இந்தியா தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா
1993-94 ரெஸ்ட் ஆஃப் இந்தியா Punjab பஞ்சாப் விவசாய பல்கலைக்கழக அரங்கம்
1994-95 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா வான்கேடே அரங்கம்
1995-96 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா வான்கேடே அரங்கம்
1996-97 கருநாடகம் ரெஸ்ட் ஆஃப் இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம்
1997-98 மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா வான்கேடே அரங்கம்
1998-99 கருநாடகம் ரெஸ்ட் ஆஃப் இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம்
1999-00 ரெஸ்ட் ஆஃப் இந்தியா கருநாடகம் எம். சின்னசுவாமி அரங்கம்
2000-01 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை வான்கேடே அரங்கம்
2001-02 ரெஸ்ட் ஆஃப் இந்தியா Baroda விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
2002-03 இரயில்வே அணி ரெஸ்ட் ஆஃப் இந்தியா கர்னைல் சிங் துடுப்பாட்ட அரங்கம்
2003-04 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை எம். சின்னசுவாமி அரங்கம்
2004-05 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை பஞ்சாப் சங்க துடுப்பாட்ட அரங்கம்
2005-06 இரயில்வே அணி ரெஸ்ட் ஆஃப் இந்தியா கர்னைல் சிங் துடுப்பாட்ட அரங்கம்
2006-07 ரெஸ்ட் ஆஃப் இந்தியா Uttar Pradesh விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
2007-08 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை மாதவ்ராவ் சிந்தியா துடுப்பாட்ட அரங்கம்
2008-09 ரெஸ்ட் ஆஃப் இந்தியா Delhi ரிலையன்ஸ் துடுப்பாட்ட அரங்கம்
2009-10 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
2010-11 ரெஸ்ட் ஆஃப் இந்தியா மும்பை சவாய் மன்சிங் அரங்கம்
2011-12 ரெஸ்ட் ஆஃப் இந்தியா Rajasthan சவாய் மன்சிங் அரங்கம்
2012-13 ரெஸ்ட் ஆஃப் இந்தியா[4] Rajasthan எம். சின்னசுவாமி அரங்கம்
2013 இராணி கோப்பை[5] ரெஸ்ட் ஆஃப் இந்தியா[6] மும்பை வான்கேடே அரங்கம்
2013–14 இராணி கோப்பை கருநாடகம் ரெஸ்ட் ஆஃப் இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம்
2014–15 இராணி கோப்பை Karnataka[7] ரெஸ்ட் ஆஃப் இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம்
2015–16 இராணி கோப்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா[8] மும்பை பிராபோர்ன் விளையாட்டரங்கம்
2016-17 இராணி கோப்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியா[9] Gujarat பிராபோர்ன் விளையாட்டரங்கம்
2017-18 இராணி கோப்பை விதர்பா ரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
2018-19 இராணி கோப்பை விதர்பா ரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்

சான்றுகள்

தொகு
  1. "Records | Irani Cup (Irani Trophy) | Most Runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  2. "Records | Irani Cup (Irani Trophy) | Most Wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  3. "Irani Trophy".
  4. "ROI rout Rajasthan to win Irani Cup". Wisden India. 24 September 2012 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304102739/http://www.wisdenindia.com/match-report/roi-rout-rajasthan-win-irani-cup/26917. 
  5. "Irani cup 2012-13". Cricinfo. 10 February 2013. http://www.espncricinfo.com/irani-cup-2012/content/current/story/604357.html. 
  6. "Jaffer's ton in vain as Rest win Irani". Wisden India. 10 February 2013 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304000929/http://www.wisdenindia.com/match-report/jaffer-ton-vain-rest-win-irani-cup/50210. 
  7. "Irani Cup at Bengaluru, Mar 17-20 2015 - Match Summary - ESPNCricinfo". ESPNcricinfo.
  8. "Irani Cup at மும்பை, Mar 6-10 2016 - Match Summary - ESPNCricinfo". ESPNcricinfo.
  9. "Irani Cup at மும்பை, Jan 20-24 2017 - Match Summary - ESPNCricinfo". ESPNcricinfo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_கோப்பை&oldid=3234454" இலிருந்து மீள்விக்கப்பட்டது