இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அணிநிலை சாதனைகள்
தொகுஅனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்
தொகுசாதனை | முதலாவது | இரண்டாவது | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|
அதிக ஓட்டங்கள் | இலங்கை v கென்யா (2007) | 260-6 | இந்தியா v இங்கிலாந்து (2007) | 218-4 | [1] |
குறைந்த ஓட்டங்கள் | அயர்லாந்து v மேற்கிந்தியத் தீவுகள் (2010) | 36 | கென்யா v நியூசிலாந்து (2007) | 45 | [2] |
வெற்றியடைந்த மிகக் கூடுதலான மொத்த ஓட்டங்கள் துரத்தல் | இந்தியா v இலங்கை (2009) | 211-4 | தென்னாப்பிரிக்கா v மேற்கிந்தியத் தீவுகள் (2007) | 208-2 | [3] |
மிகக்கூடுதலான வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்) | இலங்கை v கென்யா (2007) | 172 | தென்னாப்பிரிக்கா v இசுக்காட்லாந்து(2009) | 130 | [4] |
மிகக்குறைந்த வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்) | தென்னாப்பிரிக்கா v நியூசிலாந்து (2009) | 1 | நியூசிலாந்து v பாக்கித்தான் (2010) | 1 | [5] |
மிகக் கூடுதலான வெற்றி% | |||||
கூடுதல் வெற்றிகள் | |||||
கூடுதல் தோல்விகள் |
வெற்றி விழுக்காடு முடிவிலா ஆட்டங்களை விலக்கியும் சமன்களுக்கு அரைவெற்றி என எடுத்தும் கணக்கிட்டப்பட்டுள்ளது.
துடுப்பாட்ட சாதனைகள்
தொகுஅனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்
தொகுசாதனை | முதலாவது | இரண்டாவது | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|
அதிக ஓட்டங்கள் | மகேல ஜயவர்தன | 741^ | திலகரத்ன தில்சான் | 581^ | [6] |
அதிக ஓட்ட விகிதம் | மத்தியூ எய்டன் | 88.33 | ஜஸ்டின் கெம்ப் | 86.50 | [7] |
சிறந்த ஓட்ட வேகம் | முகமது ஆசிப் | 400.00 | சுனில் நரைன் | 400.00 | [8] |
வேகமான சதம் | |||||
வேகமான அரைச்சதம் | |||||
அதிக சதங்கள் | கிரிஸ் கெய்ல் | 1 | மகேல ஜயவர்தன | 1 | [9] |
அதிக 50க்கு மேற்பட்ட ஓட்டங்கள் | கிரிஸ் கெய்ல் | 6 | மகேல ஜயவர்தன | 6 | [10] |
அதிக பூச்சிய ஓட்டங்கள் | சனத் ஜெயசூரிய | 18ல் 4 | சாகித் அஃபிரிடி | 23ல் 4 | [11] |
அதிக ஆறு ஓட்டங்கள் | கிரிஸ் கெய்ல் | 35 | ஷேன் வாட்சன் | 27 | [12] |
போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள் | |||||
பவுண்டரிகள் மூலமாக ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் | |||||
அதிகபட்ச இணைப்பாட்டம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cricket Records - Records - World Cup - Highest totals". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
- ↑ "Cricket Records - Records - World Cup - Lowest totals". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
- ↑ "Cricket Records - Records - World Cup - Lowest totals". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
- ↑ "Cricket Records - Records - World Cup - Largest victories". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
- ↑ "Cricket Records - Records - World Cup - Smallest victories (including ties)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
- ↑ "Cricket Records - Records - World Cup - Most runs". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
- ↑ "Cricket Records - Records - World Cup - Highest averages". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
- ↑ "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by strike rate)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
- ↑ "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by strike rate)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
- ↑ "Cricket Records - Records - World Cup - Most fifties (and over)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
- ↑ "Cricket Records - Records - World Cup - Most ducks". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.
- ↑ "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by sixes)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.