இருபியூட்டைலமீன்

இருபியூட்டைலமீன் (Dibutylamine) என்பது C8H19N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு அமீன் சேர்மமாகும். அரிமானத்தைத் தடுக்கும் வேதிப்பொருளாக, குழம்பாக்கிகள் தயாரித்தலில் மற்றும் மிதப்பூக்கியாக இருபியூட்டைலமீன் பயன்படுத்தப்படுகிறது. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய இச்சேர்மம் நச்சுத்தன்மை கொண்டது ஆகும்.[2]

இருபியூட்டைலமீன்[1]
Skeletal formula of dibutylamine
இனங்காட்டிகள்
111-92-2 Y
Beilstein Reference
506001
ChemSpider 7856 Y
EC number 203-921-8
InChI
  • InChI=1S/C8H19N/c1-3-5-7-9-8-6-4-2/h9H,3-8H2,1-2H3 Y
    Key: JQVDAXLFBXTEQA-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த இருபியூட்டைலமீன்
பப்கெம் 8148
வே.ந.வி.ப எண் HR7780000
SMILES
  • CCCCNCCCC
UN number 2248
பண்புகள்
C8H19N
வாய்ப்பாட்டு எடை 129.25 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் அமோனியா
அடர்த்தி 767 மி.கி மி.லி−1
உருகுநிலை −61.90 °C; −79.42 °F; 211.25 K
கொதிநிலை 410 முதல் 450
4.7 கி லி−1
ஆவியமுக்கம் 340 பாசுகல்
110 மோல் பாசுகல்−1 kg−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.417
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−214.8–−209.8 கி.யூ மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−5.6534–−5.6490 மீ.யூ மோல்−1
வெப்பக் கொண்மை, C 292.9 J−1 K mol−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H302, H312, H332
P280
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R10, R20/21/22
S-சொற்றொடர்கள் (S2)
தீப்பற்றும் வெப்பநிலை 40 °C (104 °F; 313 K)
Autoignition
temperature
312 °C (594 °F; 585 K)
வெடிபொருள் வரம்புகள் 1.1–10%
Lethal dose or concentration (LD, LC):
360 மி.கி கி.கி−1 (oral, rat)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–160, 5–54, 8–53, 8–112, 15–18, 16–27, ISBN 0-8493-0594-2
  2. Gangolli, S. (1999). The Dictionary of Substances and Their Effects. London: Royal Society of Chemistry. பக். 204. http://books.google.com/books?id=s4YittJrOsAC. பார்த்த நாள்: 2009-12-03. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபியூட்டைலமீன்&oldid=1940945" இலிருந்து மீள்விக்கப்பட்டது