இருபுரொபைலமீன்
இருபுரொபைலமீன் (Dipropylamine) என்பது C6H15N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எரியக்கூடிய இச்சேர்மம் அரிக்கும் தன்மையும் உயர் நச்சுத்தன்மையும் கொண்ட ஓர் அமீனாகும். புகையிலை இலைகளில் இயற்கையாகவும், செயற்கை முறையில் தொழிற்சாலைக் கழிவுகளிலும் இச்சேர்மம் தோன்றுகிறது.[2] உட்கொள்ள நேர்ந்தால் உற்சாகத்தைத் தொடர்ந்து மன அழுத்தம், உட்புற இரத்தப் போக்கு, இயல்பற்றநிலை மற்றும் கடுமையான எரிச்சல் முதலிய பாதிப்புகளை இச்சேர்மம் தொடர்ச்சியாக ஏற்படுத்தும்.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
142-84-7 | |
Beilstein Reference
|
505974 |
ChemSpider | 8562 |
EC number | 205-565-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8902 |
வே.ந.வி.ப எண் | JL9200000 |
| |
UN number | 2383 |
பண்புகள் | |
C6H15N | |
வாய்ப்பாட்டு எடை | 101.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
மணம் | மீன், அமோனியாவைப்போன்ற நெடி |
அடர்த்தி | 738 மி.கி.மி.லி−1 |
உருகுநிலை | −63.00 °C; −81.40 °F; 210.15 K |
கொதிநிலை | 109 முதல் 111 °C; 228 முதல் 232 °F; 382 முதல் 384 K |
இரு எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும் |
என்றியின் விதி
மாறிலி (kH) |
190 μmol Pa−1 kg−1 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4049 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−156.1–−153.1 கியூ மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−4.3515–−4.3489 மீயூ மோல் −1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | DANGER |
H225, H302, H312, H314, H332 | |
P210, P280, P305+351+338, P310 | |
ஈயூ வகைப்பாடு | F C |
R-சொற்றொடர்கள் | R11, R20/21/22, R35 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S16, S26, S36/37/39, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | 7 °C (45 °F; 280 K) |
Autoignition
temperature |
280 °C (536 °F; 553 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
200–400 mg kg−1 (rat)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Grushko, Ya. M. (1992). Kotlobye, A. P. (ed.). Handbook of Dangerous Properties of Inorganic and Organic Substances in Industrial Wastes. Boca Raton: CRC Press. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-9300-0. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.
- ↑ Howard, P. H., ed. (2003). Fate and Exposure Data for Organic Compounds. Vol. 5. Boca Raton, FL: CRC Press. pp. 177–180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87371-976-X. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.