இருபென்சைலீத்தர்
வேதிச் சேர்மம்
இருபென்சைலீத்தர் (Dibenzylether) (C6H5CH2)2O.என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பென்சைல் ஆல்ககாலில் இருந்து வருவிக்கப்படும் ஓர் ஈத்தர் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமும் மணமும் அற்ற இச்சேர்மம் ஒரு நெகிழியாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. பென்சைல் குளோரைடுடன் ஒரு காரத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதனால் இருபென்சைலீத்தர் தோன்றுகிறது. [1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1′-[ஆக்சிபிசு(மெத்திலீன்)]இருபென்சீன் | |
இனங்காட்டிகள் | |
103-50-4 | |
ChEMBL | ChEMBL152299 |
ChemSpider | 21105876 |
EC number | 203-118-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7657 |
| |
UNII | 2O6CNO27RJ |
பண்புகள் | |
C14H14O | |
வாய்ப்பாட்டு எடை | 198.27 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.043 கி/செ.மீ3 (20 °செல்சியசு) |
உருகுநிலை | 3.6 °C (38.5 °F; 276.8 K) |
கொதிநிலை | 157–158 °C (315–316 °F; 430–431 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H317, H319, H400, H410, H411 | |
P261, P264, P272, P273, P280, P302+352, P305+351+338, P321, P333+313, P337+313, P363, P391, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Friedrich Brühne; Elaine Wright (2005), "Benzyl Alcohol", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a04_001