இலங்கை குள்ளநரி

Eugnathostomata

இலங்கை குள்ளநரி (Sri Lankan jackal) என்பது தென்னிந்தியக் குள்ளநரி என்றும் அழைக்கப்படுகிறது. இது (கேனிசு ஆரியசு நாரியா) தென்னிந்தியா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பொன்னிறக் குள்ள நரியின் துணையினமாகும்.

Sri Lankan jackal
கர்ப்முற்ற நரி (இடது) & ஆண்
யால தேசிய வனம், இலங்கை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேனிசு
இனம்:
துணையினம்:
C. a. naria
முச்சொற் பெயரீடு
Canis aureus naria
உரோட்டன், 1916[2]
கே. ஆ. நாரியா பரம்பல் (ஊதா)
வேறு பெயர்கள்

கே. ஆ. லங்கா (உரோட்டன், 1838)

பரவல்

தொகு

ஆசிய நிலப்பரப்பில், இலங்கை குள்ளநரி இந்தியத் துணைக்கண்ட தெற்குப் பகுதியிலும், வடமேற்கில் பம்பாய்க்கு அருகிலுள்ள தானாவிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள், மைசூர், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மதுரா வழியாக தெற்கே காணப்படுகிறது. இதை இலங்கை முழுவதும் காணலாம்.[3]

விளக்கம்

தொகு

தென்னிந்தியாவில், வயது வந்த ஆண் நரியின் நீளம் சராசரியாக 29 அங்குலமாகவும், பெண் நரியின் நீளம் 26½ அங்குலமாகவும் இருக்கும். இதன் எடை 12-19 பவுண்டுகள் வரை இருக்கும். இலங்கையில், இவை இந்திய நரிகளைவிடச் சற்றுப் பெரிய அளவில் உள்ளது. இலங்கை குள்ளநரிகளின் குளிர்கால தோல் வட இந்தியக் குள்ளநரிகளை விடக் குட்டையாகவும், மென்மையாகவும், கூர்மையற்று காணப்படும். உரோமங்கள் முதுகில் கருமையாகவும், கருப்பு நிறமாகவும், வெள்ளை நிறப் புள்ளிகளுடன் இருக்கும். கன்னம், பின் தொண்டை, மார்பு மற்றும் முன்தொண்டை ஆகியவற்றில் அடிப்பகுதி அதிக நிறமுடையது, அதே சமயம் கைகால்களில் துருப்பிடித்த காவி அல்லது செழிப்பான பழுப்பு நிறமாக இருக்கும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sri Lankan Red List of 2012" (PDF). cea.lk.
  2. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  3. 3.0 3.1 Fauna of British India: Mammals Volume 2 by R. I. Pocock, printed by Taylor and Francis, 1941
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_குள்ளநரி&oldid=3630465" இலிருந்து மீள்விக்கப்பட்டது