இலதா இரசினிகாந்து

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

இலதா இரசினிகாந்து ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் இரசினிகாந்தின் மனைவியும் ஆவார்.[1] இவரால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தின் தலைவராகவும், சென்னையில் இயங்கிவரும் ஒரு பள்ளிக்குத் தலைவராகவும், இவை தவிர் இவரது மகள்களுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆச்சேர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.[2]

இலதா இரைனிகாந்து
பிறப்புஇலதா அரங்காச்சாரி
3 மார்ச்சு 1958 (1958-03-03) (அகவை 66)
திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்லதா ரஜினிகாந்த்
பணிதயாரிப்பாளர், பின்னணிப் பாடகி
வாழ்க்கைத்
துணை
ரஜினிகாந்த்
(1981–தற்போது வரை)
பிள்ளைகள்ஐஸ்வர்யா
செளந்தர்யா

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தொடக்ககால வாழ்க்கை

தொகு

இந்தியாவின் சென்னையில் பிறந்த இவர், 1980ஆம் ஆண்டில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்

திரை வாழ்க்கை

தொகு

திரைப்பட விவரங்கள்

தொகு

தயாரித்த திரைப்படங்கள்

தொகு

பாடிய பாடல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலதா_இரசினிகாந்து&oldid=3993017" இலிருந்து மீள்விக்கப்பட்டது