இலித்தோப்சு வெர்னேரி
இலித்தோப்சு வெர்னேரி (தாவர வகைப்பாட்டியல்: Lithops werneri) என்பது ஐசோஏசியே குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில். 120 பேரினங்கள் [2] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, "இலித்தோப்சு" பேரினத்தில், 38 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[3] அவற்றில் ஒரு இனமே, இந்த தாவரம், போட்சுவானா , நமீபியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது வாழ்விட இழப்பால், இத்தாவரம் அருகிய தாவரயினமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இலித்தோப்சு வெர்னேரி | |
---|---|
Lithops werneri at Gothenburg Botanical Garden. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. werneri
|
இருசொற் பெயரீடு | |
Lithops werneri Schwantes ex H.Jacobsen |
மேற்கோள்கள்
தொகு- ↑ Loots, S. (2004). "Lithops werneri". IUCN Red List of Threatened Species 2004: e.T46793A11078213. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T46793A11078213.en. https://www.iucnredlist.org/species/46793/11078213. பார்த்த நாள்: 10 சனவரி 2024.
- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:30004741-2#children
- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:16237-1#children