ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(ஈரோடு கிழக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஈரோடு கிழக்கு ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது ஈரோடு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
ஈரோடு (கிழக்கு) | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
மக்களவைத் தொகுதி | ஈரோடு |
மொத்த வாக்காளர்கள் | 2,28,402[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் காலியிடம் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
தொகுதி மறுசீரமைப்பு
தொகு2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுஈரோடு தாலுக்கா (பகுதி)
பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி), ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேரூராட்சி).
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
2011 | வி. சி. சந்திரகுமார் | தேமுதிக | 69166 | எஸ். முத்துசாமி | திமுக | 58522 | 10644[3] |
2016 | கே. எஸ். தென்னரசு | அதிமுக | 64879 | வி. சி. சந்திரகுமார் | மக்கள் தேமுதிக | 57085 | 7794 |
2021 | திருமகன் ஈவெரா | காங்கிரஸ் | 67300 | எம். யுவராஜா | தமாகா | 58396 | 8904 |
இடைத்தேர்தல் 2023 | ஈவிகேஎஸ் இளங்கோவன் | காங்கிரஸ் | 110556 | கே. எஸ். தென்னரசு | அதிமுக | 43981 | 66575 |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
2021 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.
- ↑ "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2011. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.