உகாண்டா-தான்சானியா போர்
உகாண்டா-தான்சானிய போர் (Uganda–Tanzania War)[1] உகாண்டா நாட்டு சர்வாதிகாரி இடி அமீனை அதிபர் பதவியிலிருந்து விரட்டியடிப்பதற்காக, தான்சானியா அதிபர் ஜூலியஸ் நைரேரே தலைமையிலான படைகளும், உகாண்டா தேசிய விடுதலை முன்னணி படைகளும் இணைந்து உகாண்டா மீது போர் தொடுத்தனர். இப்போர் 9 அக்டோபர் 1978 முதல் 3 சூன் 1979 முடிய நடைபெற்றது.[2] போரின் முடிவில் உகாண்டா தோற்றதால், அதன் அதிபர் இடி அமீன் நாட்டை விட்டு வெளியேறி, சௌதி அரேபியாவில் அடைக்கல்ம் அடைந்தார்.
உகாண்டா-தான்சானியா போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
உகாண்டா-தான்சானியா போர் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
உகாண்டா லிபியா பலத்தீன விடுதலை இயக்கம் ஆதரவு நாடுகள்: பாக்கித்தான் சவூதி அரேபியா | தான்சானியா உகாண்டா தேசிய விடுதலை முன்னணி |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
இடி அமீன் & தளபதிகள் | ஜூலியஸ் நைரேரே அப்துல்லா தவாலிப்போ |
||||||||
பலம் | |||||||||
உகாண்டா 20,000 லிபியா 4,500 பாலஸ்தீனம் 400+ | தான்சானியா 150,000 உகாண்டா 2,000 மொசாம்பிக் 800 |
||||||||
இழப்புகள் | |||||||||
~1,000 உகாண்டா வீரர்கள் கொல்லப்பட்டனர் 3,000 உகாண்டா வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் 600+ லிபியா வீரர்கள் கொல்லப்பட்டனர் 59 லிபியா வீரர்கள் சிறை பிடிகக்ப்பட்டனர். 12–200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்/கானாமல் போனார்கள் | 373 தான்சானியர்கள் கொல்லப்பட்டனர் ~150 உகாண்டா தேசிய விடுதலை முன்னணி வீரர்கள் கொல்லப்பட்டனர் |
||||||||
~1,500 தான்சானியா மற்றும் 500+ உகாண்டா மக்கள் கொல்லப்பட்டனர் |
இப்போரில் இடி அமீனுக்கு நேரடியாக லிபியா மற்றும் பாலஸ்தீன வீரர்கள் பங்கு பெற்றனர். மேலும் சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் முறமுகமாக ஆதரவு வழங்கியது. தான்சானியாவிற்கு ஆதரவாக உகாண்டா தேசிய விடுதலை முன்னணி வீரர்கள் மற்றும் மொசாம்பிக் வீரர்கள் பங்கு கொண்டனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "How 'unity' died in Uganda". The Independent (Kampala). 8 April 2019. பார்க்கப்பட்ட நாள் 7 March 2020.
- ↑ Uganda–Tanzania War
ஊசாத்துணை
தொகு- "Accessions List, Eastern Africa". Accessions List, Eastern Africa. Annual Serial Supplement (Nairobi: Library of Congress Office) 15. 1982. பன்னாட்டுத் தர தொடர் எண்:0090-371X. https://books.google.com/books?id=0aGiQxfp7KAC.
- Acheson-Brown, Daniel G. (2001). "The Tanzanian Invasion of Uganda: A Just War?". International Third World Studies Journal and Review 12: 1–11. பன்னாட்டுத் தர தொடர் எண்:1041-3944. http://www.unomaha.edu/itwsjr/ThirdXII/AchesonBrownTanzaniaVol12.pdf.
- Aminzade, Ronald (2013). Race, Nation, and Citizenship in Postcolonial Africa: The Case of Tanzania. New York City: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-43605-3.
- Amos, John W. II (1980). Palestinian Resistance: Organization of a Nationalist Movement. New York City: Pergamon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-025094-6.
- Avirgan, Tony; Honey, Martha (1983). War in Uganda: The Legacy of Idi Amin. Dar es Salaam: Tanzania Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9976-1-0056-3.
- Brzoska, Michael; Pearson, Frederic S. (1994). Arms and Warfare: Escalation, De-escalation, and Negotiation. Columbia, South Carolina: University of South Carolina Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87249-982-9.
- Chesterman, Simon (2002). Just War Or Just Peace?: Humanitarian Intervention and International Law (revised ed.). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-925799-7.
- Cooper, Tom; Fontanellaz, Adrien (2015). Wars and Insurgencies of Uganda 1971–1994. Solihull: Helion & Company Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-910294-55-0.
- Decker, Alicia C. (2014). In Idi Amin's Shadow: Women, Gender, and Militarism in Uganda. Athens, Ohio: Ohio University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8214-4502-0.
- Eminue, Okon (2010). "Conflict development in the African region". In Bassey, Celestine Oyom; Oshita, Oshita O. (eds.). Governance and Border Security in Africa. Lagos: African Books Collective. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-978-8422-07-5.
- Fair, Laura (2018). Reel Pleasures: Cinema Audiences and Entrepreneurs in Twentieth-Century Urban Tanzania. Athens, Ohio: Ohio University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8214-4611-9.
- Fleisher, Michael L. (2003) [1st pub. 2000]. Kuria Cattle Raiders: Violence and Vigilantism on the Tanzania/Kenya Frontier (4th ed.). Ann Arbor, Michigan: University of Michigan Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-472-08698-6.
- Fleisher, Michael L. (February 2002). "'War is Good for Thieving!' The Symbiosis of Crime and Warfare Among the Kuria of Tanzania". Africa 72 (1): 131–149. doi:10.3366/afr.2002.72.1.131.
- Francis, Joyce L. (1994). War as a social trap: The case of Tanzania (PhD thesis). American University. இணையக் கணினி நூலக மைய எண் 33488070.
- Harneit-Sievers, Axel, ed. (2002). A Place in the World: New Local Historiographies from Africa and South Asia. Leiden: BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-12303-8.
- Hilgers, Andrea (1991). "Der Krieg in Uganda". In Siegelberg, Jens (ed.). Die Kriege 1985 bis 1990: Analyse ihrer Ursachen [The wars 1985 to 1990: Analysis of their causes] (in ஜெர்மன்). Münster; Hamburg: LIT. pp. 156–165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-88660-757-7.
- Hockenberry, John (2003). War: With John Hockenberry. The Infinite Mind. Cambridge, Massachusetts: Lichtenstein Creative Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-933644-12-7.
- Hooper, Edward (1999). The River: A Journey Back to the Source of HIV and AIDS. London: Allen Lane. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7139-9335-6.
- Kamazima, Switbert Rwechungura (2004). Borders, Boundaries, Peoples, and States: a Comparative Analysis of Post-independence Tanzania-Uganda Border Regions (PhD thesis). University of Minnesota. இணையக் கணினி நூலக மைய எண் 62698476.
- Kamazima, Switbert R. (August 2018). "Fifty years of the Tanzania-Uganda 1°00´S terrestrial border peace mediation: an insider-outsider's perspective". International Journal of Advanced Scientific Research and Management 3 (8). பன்னாட்டுத் தர தொடர் எண்:2455-6378. http://ijasrm.com/wp-content/uploads/2018/08/IJASRM_V3S7_701_1_12.pdf.
- Kasozi, A.B.K. (1994). Nakanyike Musisi; James Mukooza Sejjengo (eds.). Social Origins of Violence in Uganda, 1964–1985. Montreal; Quebec: McGill-Queen's University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7735-1218-4.
- Konde, Hadji (1984). Press Freedom in Tanzania. Eastern Africa Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9976-2-0029-4.
- Lagarde, Dominique (8 March 1979). "Ugandan-Tanzanian war examined. Amin Dada: His War in Tanzania". Translations on Sub-Saharan Africa, No. 2073. United States Joint Publications Research Service. pp. 1–9.
- Lamb, David (2011). The Africans (reprint ed.). London: Knopf Doubleday Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-79792-6.
- Legum, Colin, ed. (1980). Africa Contemporary Record: Annual Survey and Documents: 1978–1979. Vol. XI. New York City: Africana Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8419-0160-5.
- Leopold, Mark (2005). Inside West Nile. Violence, History & Representation on an African Frontier. Oxford: James Currey. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85255-941-3.
- Lowman, Thomas James (2020). Beyond Idi Amin: Causes and Drivers of Political Violence in Uganda, 1971-1979 (PDF) (PhD thesis). Durham University. பார்க்கப்பட்ட நாள் 6 July 2020.
- Lupogo, Herman (2001). "Tanzania: Civil-military Relations and Political Stability". African Security Review 10 (1): 75–86. doi:10.1080/10246029.2001.9628102. http://www.iss.co.za/pubs/ASR/10No1/Lupogo.html.
- Macrae, Joanna; Zwi, Anthony, eds. (1994). War and Hunger: Rethinking International Responses to Complex Emergencies. London: Zed Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85649-291-1.
- Mambo, Andrew; Schofield, Julian (2007). "Military Diversion in the 1978 Uganda–Tanzania War". Journal of Political and Military Sociology 35 (2): 299–321. பன்னாட்டுத் தர தொடர் எண்:0047-2697. https://archive.org/details/sim_journal-of-political-and-military-sociology_winter-2007_35_2/page/299.
- Mazarire, Gerald Chikozho (2017). "ZANU's External Networks 1963–1979: An Appraisal". African Diplomacy and International Connections 43 (1): 83–106. doi:10.1080/03057070.2017.1281040.
- Matatu, Gordon (May 1979). "The End of Uganda's Nightmare". Africa. No. 93. pp. 10–16.
- May, Roy; Furley, Oliver (2017). African Interventionist States. Milton, Vale of White Horse: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-75635-8.
- Mmbando, S. I. (1980). The Tanzania-Uganda War in Pictures. Dar es Salaam: Longman Tanzania. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-582-78534-2.
- Moshiro, G. (1990). "The Role of Radio Tanzania Dar es Salaam in Mobilising the Masses: A Critique". Africa Media Review 4 (3): 18–35. பன்னாட்டுத் தர தொடர் எண்:0258-4913. http://pdfproc.lib.msu.edu/?file=/DMC/African%20Journals/pdfs/africa%20media%20review/vol4no3/jamr004003003.pdf.
- Murphy, Sean D. (1996). Humanitarian Intervention: The United Nations in an Evolving World Order. Philadelphia: University of Pennsylvania Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-3382-7.
- Mwikwabe, Mbota Amani (December 2018). "An Assessment of Media Influence and its Effects on Tanzania Peoples Defence Forces Operations during the Kagera War from 1978 to June 1979". International Journal of Law, Humanities & Social Science 3 (1): 55–67. பன்னாட்டுத் தர தொடர் எண்:2521-0793. http://www.ijlhss.com/wp-content/uploads/2018/12/IJLHSS-12-18-26.pdf.
- Mzirai, Baldwin (1980). Kuzama kwa Idi Amin (in ஸ்வாஹிலி). Dar es Salaam: Publicity International. இணையக் கணினி நூலக மைய எண் 9084117.
- Nyeko, Balam (January 1997). "Exile Politics and Resistance to Dictatorship: The Ugandan Anti-Amin Organizations in Zambia, 1972–79". African Affairs 96 (382): 95–108. doi:10.1093/oxfordjournals.afraf.a007823. https://archive.org/details/sim_african-affairs_1997-01_96_382/page/95.
- Oloya, Opiyo (2013). Child to Soldier: Stories from Joseph Kony's Lord's Resistance Army. Toronto: University of Toronto Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4426-1417-8.
- Omara-Otunnu, Amii (1987). Politics and the Military in Uganda, 1890–1985. London: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-349-18738-6.
- Otunnu, Ogenga (2016). Crisis of Legitimacy and Political Violence in Uganda, 1890 to 1979. Chicago: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-33155-3.
- Otunnu, Ogenga (2017). Crisis of Legitimacy and Political Violence in Uganda, 1979 to 2016. Chicago: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-33155-3.
- Paxton, J., ed. (2016). The Statesman's Year-Book 1978-79 (reprint ed.). London: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-27107-4.
- Pollack, Kenneth Michael (2004). Arabs at War: Military Effectiveness, 1948–1991. Lincoln: University of Nebraska Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8032-0686-1.
- Posnett, Richard (April 1980). "Uganda after Amin". The World Today 36 (4): 147–153. https://archive.org/details/sim_world-today_1980-04_36_4/page/147.
- Rice, Andrew (20 August 2003). "The General". Institute of Current World Affairs Letters AR (12). http://www.icwa.org/wp-content/uploads/2017/12/AR-12.pdf.
- Roberts, George (2017). "The Uganda–Tanzania War, the fall of Idi Amin, and the failure of African diplomacy, 1978–1979". In Anderson, David M.; Rolandsen, Øystein H. (eds.). Politics and Violence in Eastern Africa: The Struggles of Emerging States. London: Routledge. pp. 154–171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-53952-0.
- Ronen, Yehudit (July 1992). "Libya's Intervention in Amin's Uganda– A Broken Spearhead". Asian and African Studies 26 (2): 173–183. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-8281. https://books.google.com/books?id=u6ZS8CGacNUC.
- Rwehururu, Bernard (2002). Cross to the Gun. Kampala: Monitor. இணையக் கணினி நூலக மைய எண் 50243051.
- Southall, Aiden (December 1980). "Social Disorganisation in Uganda: Before, during, and after Amin". The Journal of Modern African Studies 18 (4): 627–656. doi:10.1017/s0022278x00014774. https://archive.org/details/sim_journal-of-modern-african-studies_1980-12_18_4/page/627.
- Seftel, Adam, ed. (2010) [1st pub. 1994]. Uganda: The Bloodstained Pearl of Africa and Its Struggle for Peace. From the Pages of Drum. Kampala: Fountain Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9970-02-036-2.
- Singh, Madanjeet (2012). Culture of the Sepulchre: Idi Amin's Monster Regime. New Delhi: Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-08573-6.
- Thom, William G. (1988). "Judging Africa's Military Capabilities". Journal of Third World Studies 5 (1): 52–65.
- Thornton, Robert (2008). Unimagined Community: Sex, Networks, and AIDS in Uganda and South Africa. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-25552-4.
- Twesigye, Emmanuel K. (2001). Religion & Ethics for a New Age: Evolutionist Approach. Lanham, Maryland: University Press of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7618-2024-6.
- Wheeler, Nicholas J. (2000). Saving Strangers: Humanitarian Intervention in International Society (reprint ed.). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-829621-8.