உடன் பிறப்பு (திரைப்படம்)

பி. வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உடன் பிறப்பு (About this soundஒலிப்பு ) என்பது 1993ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், ரகுமான், சுகன்யா, கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமநாதன் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 1993 ஆகஸ்டு 15 அன்று வெளியானது.[1]

உடன் பிறப்பு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். ராமநாதன்
கதைபி. வாசு
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடுஆகத்து 15, 1993 (1993-08-15)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Filmography of udanpirappu". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2012-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120325044856/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=udanpirappu. பார்த்த நாள்: 2012-11-04.