உடப்பு

இலங்கையின் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள கிராமம்

உடப்பூர் அல்லது உடப்பு (Udappu) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.[1]

உடப்பு
Udappu
திரௌபதியம்மன் கோவில், உடப்பு
திரௌபதியம்மன் கோவில், உடப்பு
உடப்பு is located in இலங்கை
உடப்பு
உடப்பு
ஆள்கூறுகள்: 7°45′0″N 79°48′0″E / 7.75000°N 79.80000°E / 7.75000; 79.80000
நாடுஇலங்கை
மாகாணம்வடமேற்கு
மாவட்டம்புத்தளம்
பிசெ பிரிவுஆராய்ச்சிக்கட்டுவை
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+6

இக்கிராம மக்கள் திரௌபதியைத்தெய்வமாக்கிக் கோயில் எழுப்பி வழிபடுகின்றார்கள். நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் ஆலயத்திருவிழாக் காலங்கள் மற்றும் ஏனைய விழாக்களில் மேடையேற்றி வருகின்றனர்.

இக்கிராமத்தில் பிறந்தோர்

தொகு

கோவில்கள்

தொகு
  • உடப்பு - ஸ்ரீ பார்த சாரதி , திரெளபதி அம்மன் ஆலயம்
  • உடப்பு - ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் கோயில்
  • உடப்பு - ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்
  • உடப்பு - குளத்தடி ஐயனார் கோவில்
  • உடப்பு - கந்தசுவாமி கோவில்
  • உடப்பு - ஐயப்ப சுவாமி கோவில்

மேற்கோள்கள்

தொகு
  1. Udappu.org (English)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
உடப்பு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடப்பு&oldid=3946141" இலிருந்து மீள்விக்கப்பட்டது