உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா
(உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வஞ்சிபால உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா என்பவர் குலசேகரர் பரம்பரையில் வந்த திருவாங்கூர் அரசராவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசராக விளங்கியவர். கேரள சங்கீதத்தின் சக்கரவர்த்தியாயிருந்த சுவாதி திருநாள் அரசரின் தம்பி இவர். சுவாதி திருநாள் இறந்தபின் அரசரானார். [3]
உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா | |
---|---|
திருவிதாங்கூர் அரசர் | |
முன்னிருந்தவர் | சுவாதி திருநாள் |
ஆயில்யம் திருனாள் | |
மரபு | திருவாங்கூர் அரச குடும்பம் |
அரச குலம் | குலசேகரர் |
தந்தை | ராஜராஜவர்மா வலிய கோயித்தம்புரான், சங்ஙனாசேரி லட்சுமீபுரம் கொட்டாரம் |
தாய் | ராணி கௌரி லட்சுமி பாயி |
சமயம் | இந்து |
சான்றுகள்
தொகு- ↑ histrory of travancore -p sankunni manon. tr. Dr. C. K karim. page 72
- ↑ Travancore Almanac & Directory 1919 Published by the Government of Travancore 1918
- ↑ http://sutmc.com/dynasty-room பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம், Sree Uthradam Thirunal Marthanda Varma