உனக்கும் வாழ்வு வரும்

உனக்கும் வாழ்வு வரும் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீபிரியா, சுருளி ராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உனக்கும் வாழ்வு வரும்
இயக்கம்ஜி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புஎன். ராகவ்
ஆஷா பிரியா புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
ஸ்ரீகாந்த்
ஸ்ரீபிரியா
வெளியீடுஅக்டோபர் 6, 1978
நீளம்3867 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனக்கும்_வாழ்வு_வரும்&oldid=3739964" இலிருந்து மீள்விக்கப்பட்டது