உன்னை நான் சந்தித்தேன்
கே. ரங்கராஜ் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உன்னை நான் சந்தித்தேன் (Unnai Naan Santhithen) 1984 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கோவைத்தம்பி தயாரிப்பில் கே. ரங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமாரும் சுஜாதாவும் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் மோகன், ரேவதி, கவுண்டமணி ஆகியோரும் நடித்திருந்தனர்.[1]
உன்னை நான் சந்தித்தேன் | |
---|---|
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | கோவைத்தம்பி மதர் லாண்ட் பிக்சர்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் சுஜாதா |
வெளியீடு | அக்டோபர் 23, 1984 |
நீளம் | 3750 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவகுமார் - ரகுராமன்[2]
- சுஜாதா - ஜானகி[2]
- சுரேஷ் - முரளி[2]
- ரேவதி - இந்துமதி
- மோகன் - விஜய் (விருந்தினர் தோற்றம்)[2]
- சரத் பாபு - கேப்டன் ஜெகதீஷ் (விருந்தினர் தோற்றம்)[2]
- வி. கே. ராமசாமி - சபாபதி
- பூர்ணம் விஸ்வநாதன் - மருத்துவர்
- கவுண்டமணி - பாண்டியா
- ஒய். விஜயா - அம்மணி
- குழந்தை ரேகா - இளம்வயது இந்துமதி[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ மணிரத்தினம் டைரக்சனில் இதயக்கோயில், மாலைமலர், ஜூன் 05, 2016
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "திரைப்படச்சோலை 44: உன்னை நான் சந்தித்தேன்" (in ta). Hindu Tamil Thisai. 28 June 2021 இம் மூலத்தில் இருந்து 28 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210628043803/https://www.hindutamil.in/news/blogs/687086-thiraippada-solai-44.html.
- ↑ M, Athira (30 சூலை 2015). "Making the right choice". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171002001250/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/quick-five-column-rekha-ratheesh/article7477081.ece.
நூற் பார்வை
தொகு- Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.